在APKPure安全快速地下載APK
APKPure 使用簽章驗證功能,確保為您提供無病毒的 Online TNTJ (ஆன்லைன் டிஎன்டிஜே) APK 下載。
இஸ்லாத்தைதைதூய்எடுத்துச்சொல்லும்இணையதளம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
onlinetntj.com இணைய தளம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்கானது.
இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், ஆய்வுகள், கொள்கை அடிப்படையிலான விமர்சனங்கள், மின்னஞ்சல் மூலம் நீங்கள் கேட்கும் மார்க்க அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில்கள், நூல்கள், சொற்பொழிவுகள், விவாதங்கள், பேட்டிகள் போன்றவை மட்டுமே இதில் இடம்பெறும்.
குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமான கருத்துக்களை தனி நபர்களோ, இயக்கங்களோ முன் வைத்தால் அதை இந்த இணைய தளம் விமர்சனம் செய்யும். ஆனால் தனி நபர்களையோ, இயக்கங்களையோ ஒரு போதும் விமர்சனம் செய்யாது.
அஸ்ஸலாமு அலைக்கும்.