關於திருக்குறள்
對聯和講座在新的格式,通過簡單的軟件來搜索kuralai
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.
இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.
சிறப்பு வாய்ந்த திருக்குறளை சுலபமாக படிக்கும் வகையிலும், குறள் எண், குறள் தொடக்கம், குறள் வார்த்தைகள், குறள் முடிவு, குறள், அதிகாரம், இயல், பால் என சுலபமாக குறளை தேடும் வகையிலும் மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்குறளை இந்த மென்பொருள் மூலம் படித்து பயன்பெற்று அனைவருக்கும் பகிரவும். நன்றி. வணக்கம்.
key features of thirukkural :
thirukkural,thirukkural vilakkam,thirukkural meaning,thirukkural book,thirukkural adhikaram,thirukkural kalvi,thirukkural padal,thirukkural quotes,meaning for thirukural in tamil,thirukkural chapters.