About மேல்மலையனூர் அங்காளம்மன்
அங்காளி என்ற பாடலைப் பின்னணி பின்னணி திரு எல்
மேல் மலையனூரு அங்காளி அம்மனே நீ
மஞ்சளிலே நீராடி குங்குமத்தால் உன் நெற்றியில் பொட்டுயிட்டு
நீ விரும்பும் பூக்களை எல்லாம் உனக்குச் சூடி உன் மீது பூக்களின் மணம் வீசுமம்மா
நீ ஆவேசத்தோடு எதிரிகள் எல்லோரும் அஞ்சத் தக்க எழுந்து ஆடி வந்திடம்மா
அம்மனே உனக்குப் பிடித்த இசை கருவிகள் ஆகிய உடுக்கையும், பாம்பையும், முரசும் ஒலிக்க
உனக்குப் பிடித்த உறுமி மேளம் தாளம் தான் ஒலிக்க
நீ சித்தாங்கு ஆடைக்கட்டி
தாயே நீ கோபத்துடன் சீறி எழுந்திடம்மா.
மேல் மலையனூரில் உனக்கு என்று கோயில் கொண்ட உள்ள
எங்கள் அங்காள ஈஸ்வரியே
ஆத்தாளே உன்னை அன்போடு அழைக்கிறோம்
ஆடி இங்கு வந்துவிடு அம்மா
எங்கள் மலையனூர் அங்காளியே
மாகாளி திரிசூலியே
எங்கள் மேல் மலையனூரு அங்காளியே
மாகாளி திரிசூலியே
நீ குறிச் சொல்ல வாடியம்மா
எங்கள் குலம் காக்கும் மாரியம்மா எங்கள் எல்லோருக்கும் அம்மா
தாயே மலையனூரு அங்காளியே எங்கள் பரமேஸ்வரியே
மாகாளி திரிசூலியே அம்மனே
சித்தாங்கு ஆடைக்கட்டி நீ சிங்கங்கள் பூட்டிய ரதத்தின் மீது ஏறி
தேர் ஓடும் வீதியிலே தாயே நீ ஆடி விரைந்து வந்துவிடு அம்மா
அந்தரியே சுந்தரியே எங்கள் அங்காள ஈஸ்வரியே
ஆடி வரும் தேரினிலே
நீ அழகாக வருபவளே
அம்மனே குறிச் சொல்லி போ தாயே.
எங்கள் ஆலய வாசலிலே அலங்கார தோரணமாம் அங்காள ஈஸ்வரிக்கு அபிஷேக பூஜைகளாம்.
ஆடி வரும் தேரினிலே அம்மா நீ அசைந்து வரும் எங்கள் மாரியம்மா நீ ஆயிரம் கண்களைக் கொண்டவளே
எங்கள் அங்காள ஈஸ்வரியே
நாங்கள் ஏற்றும் திரு விளக்கின் ஒளியினிலே தாயே திரு வாக்குச் சொல்லிவிடு அம்மா
மாவிளக்கின் ஒளியினிலே தாயே மங்கையே நல்ல குறிச் சொல்லிவிடு அம்மா
மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறைகள் எல்லாம் தீர்த்துவிடு அம்மா
மலையனூர் அங்காளியே
நீ மருளாடி வந்திடம்மா
மலையனூர் அங்காளியே
மாகாளி திரிசூலியே குறிச் சொல்ல வாடியம்மா எங்கள் குலம் காக்கும் மாரியம்மா நீ தெய்வம்மா அம்மா
மலையனூர் அங்காளியே
மாகாளி திரிசூலியே குறிச்
சொல்ல வாடியம்மா.
What's new in the latest Angalamman-am
மேல்மலையனூர் அங்காளம்மன் APK معلومات

APKPure ایپکےذریعےانتہائی تیزاورمحفوظڈاؤنلوڈنگ
Android پر XAPK/APK فائلیںانسٹالکرنےکےلیےایککلککریں!