Feb 17, 2020 کو اپ ڈیٹ کیا گیا
Bug Fixed
தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்தனை சிறப்பு வாய்ந்த விநாயகரை தினமும் தொழுவதற்கான ஸ்லோகங்கள்.