About விஷ வைத்திய சிந்தாமணி
அனைத்து விஷக்கடிக்கும் சித்த வைத்திய மருந்துகள்
விஷ வைத்திய சிந்தாமணி - சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றியது 1931 அச்சிடப்பட்டது.
பாம்பு, நாய், தேள், பல்லி, அரணை, ஓணான், எலி, சிலந்தி, நட்டுவாகக்காலி மற்றும் அனைத்து வித ஊர்வன, மிருகங்கள் ஆகியவற்றின் கடிகளுக்கும் மருந்துகள். பாம்பு, எலி, சிலந்தி ஆகியவற்றின் பிரிவுகள், அடையாளம், விவரமான சிகிச்சைகள.
தாது விருத்திக்கு பல மருந்துகள்.
சித்த மருத்துவம் படிப்போருக்கும், மருத்துவர்களுக்கும் ஓர் இன்றியமையாத நூலாகும்.
இதுதடன் வேறு பல நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள். ஒரே மென்பொருளில் விஷ வைத்தியம் பற்றிய அனைத்து விவரமும் அடங்கியுள்ளது.
இதைத் தவிர அநேக பஸ்பங்கள், செந்தூரம் ஆகியவை செய்முறைகள் இதிலுள்ளன. இவைகள் மூலிகை மர்மத்தின் அநுபந்தமாக் இணைக்கப்பட்டுள்ளன.
What's new in the latest 1.0
விஷ வைத்திய சிந்தாமணி APK معلومات
کے پرانے ورژن விஷ வைத்திய சிந்தாமணி
விஷ வைத்திய சிந்தாமணி 1.0

APKPure ایپکےذریعےانتہائی تیزاورمحفوظڈاؤنلوڈنگ
Android پر XAPK/APK فائلیںانسٹالکرنےکےلیےایککلککریں!