About ஸ்திரீ புருஷ சாமுத்ரிகா லக்ஷண
சுப்பிரமண்ணியக்கடவுள் அகஸ்திய திருவாய் மலர்ந்தருளியது.
இம்மென்பொருளில் கீழ்க் கண்ட நான்கு நூல்கள் உள்ளன.
1. சாமுத்திரிகா லட்சணம்
2. அநுபவ சாமுத்ரிகா லஷண சாஸ்திரம்
3. ஸ்திரீ புருஷ சாமுத்ரிகா லக்ஷண சாஸ்திரம்
4. ஹஸ்த இரேகை சாஸ்திரம்
ஆண், பெண்களின் உடலின் அங்க அமைப்புகளைக் கொண்டு அறியும் கலை. இக்கலை அழிந்து கொண்டு வருகிறது. நூல்களை படிப்போர் எண்ணிக்கை குறைந்து கைப்பேசியில் காலத்தை ஓட்டுவதால், அவரவர் நாட்டைப் பற்றியோ, வீட்டைப் பற்றியோ கவலைப்படுவதை நிறுத்தி கனவுலக்தில் காலத்தை கழிக்கின்றனர். மேலும் தொழில் என்ற பெயரில் மக்களை அடிமைப்படுத்தி 10-முதல் 16 மணி நேரம் அலுவகங்களிலேயை மக்கள் அடைத்து வைத்து அடிமை வாழ்வுக்கு தள்ளி வருகிறது சமுகம். இதைக் கேட்பாரும் இல்லை, கண்டு கொள்வாரும் இல்லை.
ஆயினும், இந்நூல் வாழ்க்கையில் மட்டுமின்றி, பள்ளி/கல்லூரி நாட்களில் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கவும், வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களை புரிந்து அடையாளம் காணவும் முடியும். இதைப் படித்து அனைவரும் நல் வாழ்வு வாழ நமது நல்லாசிகள்.
What's new in the latest 1.0
ஸ்திரீ புருஷ சாமுத்ரிகா லக்ஷண APK معلومات
کے پرانے ورژن ஸ்திரீ புருஷ சாமுத்ரிகா லக்ஷண
ஸ்திரீ புருஷ சாமுத்ரிகா லக்ஷண 1.0

APKPure ایپکےذریعےانتہائی تیزاورمحفوظڈاؤنلوڈنگ
Android پر XAPK/APK فائلیںانسٹالکرنےکےلیےایککلککریں!