Bhagavad Gita - பகவத் கீதை
About Bhagavad Gita - பகவத் கீதை
Bhagavad Gita is a dialogue between Lord Krishna and Arjuna.
Bhagavad Gita - பகவத் கீதை
பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.
மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.
இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத் கீதையும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது.
ராஜாஜியின் கைவிளக்கு, பால கங்காதர திலகரின் கர்ம யோகம், மகாத்மா காந்தியின் அநாஸக்தி யோகம் போன்றவை பகவத் கீதை உரைகளாகும்.
பகவத் கீதையின் சாரம்
* எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
* எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
* எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
* உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?
* எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
* எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?
* எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
* எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
* எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது
* மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் படைப்பின் சாரமாகும்.
Bhagavad Gita - பகவத் கீதை, would be a great gift for Exclusively to Tamil people.
Tamil Text Render Engine used. So you can view Tamil text in clear view
Features:
★ No Internet - Internet not required to use this app.
★ Mode - Day / Night mode
★ Font - Adjust font size
★ Controls - Very simple controls to navigate between screens
★ Usage - Improvised App look & feel
★ Size - Small in app size
What's new in the latest 1.0
Bhagavad Gita - பகவத் கீதை APK معلومات
کے پرانے ورژن Bhagavad Gita - பகவத் கீதை
Bhagavad Gita - பகவத் கீதை 1.0
APKPure ایپکےذریعےانتہائی تیزاورمحفوظڈاؤنلوڈنگ
Android پر XAPK/APK فائلیںانسٹالکرنےکےلیےایککلککریں!