About Coconut Expert System Tamil
இந்த செயலியானது, தென்னையின் அனைத்துத் தகவல்களையும் விவசாயிகளுக்குத் தருகின்றது
தென்னை, உலகின் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் மிக முக்கியமான பனை வகைகளில் ஒன்றாக உள்ளது. பல வெப்பமண்டல நாடுகளில், சமூக, பொருளாதார நிலைமையில் கணிசமாக உதவக்கூடிய ஒரு முக்கிய வணிக பயிராகும். தென்னையின் முக்கிய உபப்பொருள், கொப்பரை தேங்காய். தேங்காய் எண்ணெய், சோப்பு மற்றும் சமையல் எண்ணெய்கள் ஆகியவற்றைத் தயாரிக்க, ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. இவை அதிகமாக உள்ளூர் உணவுகளாக நுகரப்படுகிறது.
TNAU தென்னை மருத்துவர் செயலி- சாகுபடி முறைகள், பாசன மேலாண்மை, தென்னை ஊட்டச்சத்து மேலாண்மை, தென்னை பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தென்னை பண்ணைக் கருவிகள், தென்னை அறுவடை மற்றும் அறுவடை பின் சார் தொழில்நுட்பம், தென்னை திட்டங்கள் மற்றும் தென்னை நிறுவனங்களை உள்ளடக்கியது.
What's new in the latest 1.1
Coconut Expert System Tamil APK معلومات
کے پرانے ورژن Coconut Expert System Tamil
Coconut Expert System Tamil 1.1

APKPure ایپکےذریعےانتہائی تیزاورمحفوظڈاؤنلوڈنگ
Android پر XAPK/APK فائلیںانسٹالکرنےکےلیےایککلککریں!