关于பொது அறிவு - General Knowledge
பொது அறிவு வினா மற்றும் விடைகள்
一般知识 - பொது அறிவு என்பது பல்வேறு துறைகளில் அடிப்பட ை அறிவு மற்றும் புரிதலைக் கொண்டிருப்பதை குறிக ்கிறது。 இது வரலாறு、புவியியல்、அறிவியல்、அரசியல்、கலாச் சாரம்,நடப்புநிகழ்வுகள்போன்றபலதுறைகளைஉள்ள டக்கியது。
பொதுஅறிவுஎன்பதுஒருவலிமையானகருவியாகும்。 இது நம்மை சிறந்த தனிநபர்களாக மாற்றுகிறது, நமத ுவாழ்க்கையில்வெற்றிபெறஉதவுகிறது。
பொது அறிவு நம்மை சிறந்த தனிநபர்களாக மாற்றுகி றது.பல தேர்வுகள் மற்றும் நேர்முகங்களில் பொது அ றிவுமுக்கியபங்குவகிக்கிறது。
நமது செயலியில் பல்வேறு துறைகளில் உள்ள பொது அற ிவு கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை வழங்கு கிறது。
* அறிவியல் பொது அறிவு வினா விடைகள்
* வரலாறு - பொது அறிவு வினா விடைகள்
* தமிழகவரலாறு
* உலக நாடுகள் மற்றும் தலைநகரங்கள்
* குழந்தைகளுக்கானபொதுஅறிவுவினாவிடைகள்
* சிறப்புதினங்கள்
* ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப்படுபவர ்கள்
* சந்திராயன் 3 பொது அறிவு வினாக்கள்
* விருதுகள்
* படிப்புகள்மற்றும்அதன்தமிழ்பெயர்கள்
* அடிப்படைபொதுஅறிவுதகவல்கள்
பொது அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்தி, நம்மை மேம்படுத்திக்கொள்வோம்。