关于General Knowledge in Tamil
我们周围发生的一般信息
அறிவு என்றாலே எல்லாவைற்றையும் அறிவது தான்
பொதுஅறிவு என்பது அனைவருக்கும் பொதுவான தகவல்களை மட்டும் தெரிந்துவைத்திருப்பது அல்லது அறிந்துவைத்திருப்பது. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியவை ஆகும். இந்தக் தகவல்கள் இந்தத் துறையினர் தான் படிக்கவேண்டும் என்ற விதிவிலக்குகளெல்லாம் இன்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற தகவல்கள் தான் பொதுஅறிவின் கீழ் வரும்!
உதாரணம்: அரசியல் நிகழ்வுகள், விலைவாசி, தனிமனிதக் கடமைகள், விடுமுறை நாட்கள், இயற்கை நிகழ்வுகள், காற்றின் மாசு, பூமியின் வெப்பவிளைவு, விபத்துகள், அறிவியல், வரலாறு என்பன போன்றவை.
இப்படிப்பட்ட தகவல்களை சேகரித்து தொகுத்து எளிதான முறையில் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளோம்.
தொகுப்புகளின் பட்டியல்:-
*உயிரியல்
*விலங்கியல்
*தாவரவியல்
*வேதியியல்
*இயற்பியல் மாறிலிகள்
*தாவரவியல் பெயர்கள்
*அடிப்படை அலகுகள்
*அறிவியல் பிரிவுகள்
*அறிவியல் கருவிகள்
*அறிவியல் கண்டுபிடிப்புகள்
*கல்வெட்டுகள்
*ஆண்டு வரலாறு
*இந்திய குடியரசுத் தலைவர்கள்
*இந்திய குடியரசுத் துணைத் தலைவர்கள்
*இந்திய பிரதமர்கள்
*இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
*இந்திய விருதுகள்
*தேசிய சின்னங்கள்
*நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
*தமிழ்நாட்டு தகவல்கள்