
Maavel Groups
10.0
1 评论
4.0.3 and up
Android OS
关于Maavel Groups
Tamizhar业务和服务为大家
எளிமையான முறையில் மாவேள் வாடிக்கையாளராக இணையவும், வணிகத்தை மேற்கொள்ளவும், சலுகை செய்திகளை அறியவும் இந்த செயலி உங்களுக்கு பயன்படும்.
மனிதர்களின் அடிப்படை தேவைகளான உணவு,உடை,இருப்பிடத்தை தனக்குத்தானே ஏற்படுத்திகொள்வதே சிறந்த சமூகமாக கருதிகிறோம்.
ஆனால் இன்றைய உலக பொருளாதார செயற்கை கட்டமைப்புகளால் அனைத்தும் வணிகமாக்கபட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் வணிகமும் நியாமான முறையில் நிகழாமல், ரசாயனத்தை முன்னிலைப்படுத்தியும், உழைப்பவர்களின் உரிமை மறுக்கப்பட்டும் நடைபெற்று வருகிறது.
இந்த அபாயகரமான சூழலை உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடியின் வாரிசுகளைக்கொண்டு, அனைத்து மக்களுக்குமாக வணிகம் மற்றும் பிற அடிப்படை சேவைகளை நியமான முறையில் தரத்துடனும் வழங்குவதற்காக மாவேள் உருவாக்கப்பட்டு மக்கள் ஆதரவில் செயல்பட்டு வருகிறது.
இவ்வமைப்பில் நீங்கள் வாடிக்கையாளராகவோ அல்லது வணிகராகவோ இணைந்து கொடுக்கும் ஆதரவால் கிடைக்கும் வருமானங்கள் பெரும்பகுதி உழவர்கள் மற்றும் உழைப்பாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டாகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
நன்றி
மாவேள்.
最新版本1.0的更新日志
Maavel Groups APK信息
Maavel Groups相关应用





