Visual Thesaurus for Tamil தமிழ் மின் நிகண்டு
关于Visual Thesaurus for Tamil தமிழ் மின் நிகண்டு
视觉词库的泰米尔தமிழ்மின்நிகண்டு(测试版)
Unlike a dictionary, this Visual Thesaurus for Tamil is providing words related to core concept in different shades of meaning (connotations). Through this thesaurus, one can find how many meanings are available to a single word.
The Visual Thesaurus for Tamil has been developed for Modern Tamil words and not for old Tamil words and words are not in usage. Each word has number of meanings and each colour will indicate core concept of meaning.
தமிழ் மின் நிகண்டு அகராதி போல் அல்லாது தொடர்புடைய ஓரினப்பொருளைச் சுட்ட வெவ்வேறான உணர்பொருள் (Connotations) சொற்களால் உணர்த்தும். இம்மின் நிகண்டு மூலம் ஒரு சொல்லுக்கு எத்தனைப் பொருள்கள் உள்ளன என்பதையும் கண்டறியலாம்.
இம் மின் நிகண்டு தற்காலத் தமிழ் மொழிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டதால் பழங்கால நிகண்டுகளில் காணப்படுகின்ற தற்போது பெரும்பாலும் வழக்கிலில்லாத சொற்களைச் சுட்டிக் காண்பிக்கவில்லை. ஒவ்வொரு வண்ணமும் ஒத்தத் தன்மையுள்ள சொற்களை உணர்த்தும். ஒவ்வொரு சொல்லைச் சொடுக்கினாலும் அவற்றுள் ஒத்தத் தன்மையுள்ள சொற்கள் தோன்றும்.
最新版本1.1的更新日志
Visual Thesaurus for Tamil தமிழ் மின் நிகண்டு APK信息
Visual Thesaurus for Tamil தமிழ் மின் நிகண்டு历史版本
Visual Thesaurus for Tamil தமிழ் மின் நிகண்டு 1.1
在APKPure上极速安全下载应用
一键安装安卓XAPK/APK文件!