Über Kannapura Nayagiye Mariyamma
Kannapura Nayagiye Mariyamma Lied von L.R.Eswari
கண்ணபுர நாயகி மாரியம்மனைத் தென்னிந்திய மக்கள் மிகவும் முக்கியமான கடவுளாக வணங்கி . அம்மனைக் குறித்துப் பல பேர் போற்றி எழுதிப் பாடியுள்ளார். ஆனால் இந்தப் பாடல் பலரைக் கவர்ந்துள்ளது. முக்கிய காரணம் இப்பாடலைப் பிரபல பின்னணி பாடகி திரு ஆர் ஈஸ்வரி தன்னுடைய இனிமையான குரலில் பாடியது . 1999 . குறிப்பாக ஆடி மாதத்தில் இந்தப் பாடலைப் பக்தர்கள் பாடி வழிபடுவர். அருமையான இசை அமைத்துள்ளார்கள் பக்தர்கள் அனைவரையுமே கரகம் ஆட வைத்துவிடும்.
கண்ணபுர நாயகியே மாரியம்மனே நாங்கள் எங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற இங்கு கரகம் ஏந்தி ஆட வந்தோம் நீங்க அதைப் பார்க்க வேண்டும் அம்மா
கண் திறந்து பார்த்தாலே எங்களுக்குப் அம்மா எங்கள் கவலைகள் எல்லாம் மனசை விட்டு வெளியேறிப் போகும் .
பார்க்கிலும் நீ உத்தமியே உந்தன் பெற நாங்கள் தேடி நாடி இங்கே உன்னிடம் .
உனக்குப் பிடித்த இசை கருவிகள் பம்பையும் உடுக்கையும் நாங்கள் எடுத்து வந்து உன் மகிமையைப் பாட இங்கே .
பச்சை இலையில் தேர் எடுத்து வேண்டும் உன் பக்தராகிய நாங்கள் வேண்டும் வரத்தை எல்லாம் நீ தர .
கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் .
வேம்ப மரத்தின் இலைகளைக் கொண்டு எல்லா நோய்களையும் தீர்த்திடும் வல்லமை கொண்டவளே
எங்கள் மன வேதனைகளை எல்லாம் திருநீரைக் கொண்டு மாற்றிடுவாய்
எங்களைக் காப்பாற்ற சூலத்தை உந்தன் கைகளில் ஏந்திடுவாய்
தினமும் நாங்கள் ஏற்றும் கற்பூர ஜோதியில் நீ வந்து வாழ்ந்திடுவாய்
கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் .
மலை ஏறும் தாயே உனக்கு நாங்கள் கும்பமிட்டோம்
அரிசி மாவிளக்கை ஏத்தி வைத்து உனக்குப் பொங்கலிட்டோம்
இந்த உலகை ஆள பிறந்தவளே எனக்கு அருளைத் தருவாய்யாக
எங்கள் வீடு எல்லாம் பால் பொங்க வரம் தருவாய்யாக
கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் .
கண் திறந்து பார்த்தாலே எங்களுக்குப் அம்மா எங்கள் கவலைகளை எல்லாம் மனசை விட்டு வெளியே போகும் .
கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் .
What's new in the latest Mariyamman-my
Kannapura Nayagiye Mariyamma APK -Informationen

Superschnelles und sicheres Herunterladen über die APKPure-App
Ein Klick zur Installation von XAPK/APK-Dateien auf Android!