Over Kannapura Nayagiye Mariyamma
Kannapura Nayagiye Mariyamma song van L.R.Eswari
நாயகி மாரியம்மனைத் தென்னிந்திய மக்கள் மிகவும் முக்கியமான கடவுளாக வணங்கி வருகின்றனர். குறித்துப் பல பேர் போற்றி எழுதிப் பாடியுள்ளார். இந்தப் பாடல் பலரைக் கவர்ந்துள்ளது. முக்கிய காரணம் இப்பாடலைப் பிரபல திரைப்பட பின்னணி பாடகி திரு எல் ஆர் ஈஸ்வரி தன்னுடைய இனிமையான குரலில் பாடியது தான். 1999 ஆண்டில் வெளிவந்த இந்தப் பாடல் அனைத்து அம்மன் கோவில்களில் ஒலிக்கிறதைக் கேட்க முடியும். ஆடி மாதத்தில் இந்தப் பாடலைப் பக்தர்கள் பாடி வழிபடுவர். அருமையான இசை அமைத்துள்ளார்கள் பக்தர்கள் அனைவரையுமே கரகம் ஆட வைத்துவிடும்.
நாயகியே மாரியம்மனே நாங்கள் எங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற இங்கு கரகம் ஏந்தி ஆட வந்தோம் நீங்க அதைப் பார்க்க வேண்டும் அம்மா
நீ கண் திறந்து பார்த்தாலே எங்களுக்குப் போதும் அம்மா எங்கள் கவலைகள் எல்லாம் மனசை விட்டு வெளியேறிப் போகும் அம்மா.
பார்க்கிலும் நீ உத்தமியே உந்தன் அருளைப் பெற நாங்கள் தேடி நாடி இங்கே உன்னிடம் வந்தோம்.
உனக்குப் பிடித்த இசை கருவிகள் ஆகிய பம்பையும் உடுக்கையும் நாங்கள் எடுத்து வந்து உன் மகிமையைப் பாட இங்கே வந்தோம்.
பச்சை இலையில் தேர் எடுத்து வர வேண்டும் உன் பக்தராகிய எங்களுக்கு நாங்கள் வேண்டும் வரத்தை எல்லாம் நீ தர வேண்டும்.
நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் அம்மா.
மரத்தின் இலைகளைக் கொண்டு எல்லா நோய்களையும் தீர்த்திடும் வல்லமை கொண்டவளே
மன வேதனைகளை எல்லாம் திருநீரைக் கொண்டு மாற்றிடுவாய்
காப்பாற்ற சூலத்தை உந்தன் கைகளில் ஏந்திடுவாய்
நாங்கள் ஏற்றும் கற்பூர ஜோதியில் நீ வந்து வாழ்ந்திடுவாய்
நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் அம்மா.
ஏறும் தாயே உனக்கு நாங்கள் கும்பமிட்டோம்
மாவிளக்கை ஏத்தி வைத்து உனக்குப் பொங்கலிட்டோம்
உலகை ஆள பிறந்தவளே எனக்கு அருளைத் தருவாய்யாக
வீடு எல்லாம் பால் பொங்க வரம் தருவாய்யாக
நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் அம்மா.
நீ கண் திறந்து பார்த்தாலே எங்களுக்குப் போதும் அம்மா எங்கள் கவலைகளை எல்லாம் மனசை விட்டு வெளியே போகும் அம்மா.
நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் அம்மா.
What's new in the latest Mariyamman-my
Kannapura Nayagiye Mariyamma APK -informatie

Supersnel en veilig downloaden via de APKPure-app
Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!