Ponniyin Selvan (Kalki) Tamil

Ponniyin Selvan (Kalki) Tamil

  • 22.2 MB

    Tamaño de archivo

  • Android 7.0+

    Android OS

Acerca del Ponniyin Selvan (Kalki) Tamil

கல்கி அவர்களின் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன் - இது ஒரு வரலாற்று நாவல்

Ahora también puede leer la novela en modo horizontal, también puede deslizar hacia abajo para acceder al menú, deslizar hacia la izquierda y hacia la derecha para pasar las páginas.

உங்களில் எத்தனை பேருக்கு ஒரு கணம் சோழ நாடு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. சோழ நாடு என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் இந்தக் கால சோழ நாடு அல்ல. நான் சொல்வது கி.பி. 1000 ஆம் ஆண்டு காலம். வரலாற்றின் பொன்னான காலம். யானை கட்டி நிலத்தை உழுத காலம். அந்தக் காலத்தை பார்க்க ஆசையாக இருந்தால், உடனே இந்த அற்புதப் புதினத்தை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படியுங்கள். சோழ நாட்டில் சென்று உலவுவது போல உணர்வீர்கள். அந்தக் கால கட்டத்திற்கே கல்கி உங்களை அழைத்துச் சென்றுவிடுவார்.

அவ்வளவு நேர்த்தியான எழுத்துக்களை இதுவரையில் எந்த ஒரு எழுத்தாளனாலும் தந்திருக்க முடியாது. இது கல்கியால் மட்டுமே சாத்தியமாகும். மூன்று முறை இந்தப் புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் புத்தகத்தைப் படிக்கும்போது, ​​இந்த கதையின் கதாபாத்திரங்கள் உங்களுக்கு அருகில் இருப்பதைப் போல நீங்கள் நிச்சயமாக உணருவீர்கள். படிக்கப் படிக்க திகட்டாத நூல் இது. இந்த புத்தகத்தை ஐம்பது தடவைகளுக்கு மேல் படித்தவர்கள் கூட உள்ளனர்

இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும் சமயத்தில் சீக்கிரம் இந்தக்கதை முடிந்து விடக் கூடாது என்று ஏங்குவீர்கள். அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெற வேண்டிய இந்த வரலாற்று புதினத்தை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அதுவும் உங்கள் கைப்பேசியிலேயே பதிவிறக்கம் செய்து படிக்கும் படியாக கொடுத்தமைக்குப் பெருமைப்படுகிறோம். படியுங்கள், புதியதொரு உலகத்துக்கு சென்று வாருங்கள்.

Ponniyin Selvan es una novela histórica tamil del siglo XX de 2400 páginas escrita por Kalki Krishnamurthy. Escrito en cinco volúmenes, narra la historia de Arulmozhivarman (luego coronado como Rajaraja Chola I), uno de los reyes de la dinastía Chola durante los siglos X y XI. Kalki Krishnamurthy terminó la novela después de casi un período de tres años y seis meses de escritura y visitó Sri Lanka tres veces para conocer la información que citó y usó para escribir esta novela.

Nos complace presentar esta novela en su dispositivo móvil Android. Espero que esta versión gratuita sea adorable para todos.

Sobre la aplicación,

TAMIL TEXT RENDERING MOTOR

Todas estas historias se presentan en un estilo de libro con textos tamil claros que hacen que la experiencia de lectura sea una dicha.

PREFERENCIAS DE LECTURA

Puede cambiar los tamaños de fuente y los fondos para que coincidan con sus propias preferencias. A continuación se muestra el conjunto de modos de lectura disponibles.

Luz del día

Modo nocturno

Sepia

Moderno

OTRAS CARACTERÍSTICAS

Puede agregar y administrar marcadores para visitar nuevamente las páginas leídas, también puede abrir la última página leída cada vez. Las páginas aparecerán en modo de pantalla completa, puede pasar deslizando hacia la izquierda y hacia la derecha.

Por favor califíquenos y deje sus valiosos comentarios. Estaremos encantados de mejorar la aplicación a partir de sus sugerencias y comentarios.

Mostrar más

Novedades más recientes 62.0

Last updated on 2024-07-31
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
Mostrar más

Vídeos y capturas de pantalla

  • Ponniyin Selvan (Kalki) Tamil para Trailer oficial Android
  • Ponniyin Selvan (Kalki) Tamil captura de pantalla 1
  • Ponniyin Selvan (Kalki) Tamil captura de pantalla 2
  • Ponniyin Selvan (Kalki) Tamil captura de pantalla 3
  • Ponniyin Selvan (Kalki) Tamil captura de pantalla 4
  • Ponniyin Selvan (Kalki) Tamil captura de pantalla 5
  • Ponniyin Selvan (Kalki) Tamil captura de pantalla 6
  • Ponniyin Selvan (Kalki) Tamil captura de pantalla 7

Información de Ponniyin Selvan (Kalki) Tamil APK

Última Versión
62.0
Android OS
Android 7.0+
Tamaño de archivo
22.2 MB
Desarrollador
Sudhakar_Kanakaraj
Disponible en
Descargas seguras y rápidas de APK en APKPure
APKPure utiliza verificación de firmas para garantizar descargas de Ponniyin Selvan (Kalki) Tamil APK libres de virus para ti.
APKPure icono

Descarga rápida y segura a través de APKPure App

¡Un clic para instalar archivos XAPK/APK en Android!

Descargar APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies