அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga

  • 6.4 MB

    اندازه فایل

  • Everyone

  • Android 4.4+

    Android OS

درباره‌ی அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga

அதிகமான் நெடுமான் அஞ்சி (Adigaman Neduman Anji) எழுதியவர்: கி.வா. ஜகந்நாதன்

நெடுமான் அஞ்சி (Adigaman Neduman Anji):

எழுதியவர்: .வா. ஜகந்நாதன்

இலக்கியங்களில் வீரமும் காதலும் இணைந்து. காலத்து நூல்களில் காதற் பாட்டுக்கள் ஐந்து பங்கும் வீரப்பாடல்கள் ஒரு பங்குமாக. பாட்டுக்கள் எல்லாம் புனைந்துரைகள்؛ காட்சிகளை வீரப் பாடல்கள் பெரும்பாலும் வரலாற்று உண்மைகளைக் கருவாகக் கொண்டவை. பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு. பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப். புறநானூறு ، பதிற்றுப்பத்து ، அகநானூறு ஆகிய ، தகடூர் யாத்திரைப் பாடல்களும் ، கொங்குமண்டல சதகப் பாடலும் இந்த வரலாற்றையறியத் துணையாக. அதிகமான் கோட்டையின் இரகசியத்தைச் சேரனுக்கு ஒரு வஞ்சகமகள் அறிவித்தாள் என்ற செய்தி அதிகமான் வாழ்ந்த தருமபுரிப் பக்கத்தில் கர்ணபரம்பரையாக. பயன்படுத்திக் முறையில் எழுதியதன்று. நெஞ்சில் அதிகமான் உருவமும் செயல்களும் ஓவியமாக நிற்கவேண்டும் என்ற கருத்தோடு உரையாடல்களையும் வருணனைகளையும் இணைத்து எழுதினேன். தலைமையான நிகழ்ச்சிகளுக்-கெல்லாம் ஆதாரங்கள் உண்டு: அவற்றை அடிக் குறிப்பிலே.

குறிப்பு: .வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (11 ஏப்ரல் 1906 - 4، 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர் ، கவிஞர் ، எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் [1]. தமிழறிஞர் சாமிநாதய்யரின் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார் [2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது [3]. கழகம் இவரது நினைவாக. வா. பரிசை நிறுவி வழங்கி.

:

1.

2. அதிகமானும் ஒளவையாரும்

3. வீரமும் ஈகையும்

4. அமுதக் கனி

5. படர்ந்த புகழ்

6. ஒளவையார்

7. கோவலூர்ப் போரும் குமரன்

8. இயலும் இசையும்

9. சேரமான் செய்த

10. போரின் தொடக்கம்

11. முற்றுகை

12. அந்தப்புர

13. வஞ்சமகள் செயல்

14. போர் மூளுதல்

15.

توسعه دهنده:

راه حل های چندرسانه ای برهانی

چنای - 600 014.

ایمیل: bharanimultimedia@gmail.com

نمایش بیشترنمایش کمتر

جدیدترین 1.1 چه خبر است

Last updated on 2019-10-02
எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. சங்கநூற் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம்.
نمایش بیشترنمایش کمتر

اطلاعات அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga APK

آخرین نسخه
1.1
Android OS
Android 4.4+
اندازه فایل
6.4 MB
توسعه دهنده
Bharani Multimedia Solutions
رتبه‌بندی محتوا
Everyone
ایمن و سریع APK دانلود در APKPure
APKPure از تأیید امضای نرم‌افزار برای اطمینان از دانلودهای بدون ویروس APK அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga استفاده می‌کند.

نسخه‌های قدیمی அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga

دانلود فوق سریع و ایمن از طریق برنامه APKPure

برای نصب فایل های XAPK/APK در اندروید با یک کلیک!

دانلود APKPure