டெங்கு விழிப்புணர்வு
3.0 and up
Android OS
Tentang டெங்கு விழிப்புணர்வு
Dengue Kesadaran - terus datang ke depan, kami akan meningkatkan kesadaran
`டெங்குக் காய்ச்சல்’ மனிதர்களிடையே டெங்கு எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல். வெப்ப மண்டல மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) எனும் பெண் கொசுவால் இது பரவுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது.
தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும், ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர்.
• டெங்கு காய்ச்சல்
• தடுப்பு முறைகள்
• டெங்கு அறிகுறிகள்
• கேள்வி பதில்கள்
• அவசர உதவி
• செயலி வடிவமைப்பாளர்
Love to hear your feedback through [email protected]. This app is created for social cause, if any other causes, need this kind of support please feel free to contact.
------ The Creator ------
Tenith Adithyaa
Inventor & Innovation Scholar
Bachelor Student – SVS College of Engineering, India
• CEO, Tenith Innovations
• President, International Science Federation
• Head of Innovation, SVS Educational Institutions
• Founder, Lets Innovate Youth Campaign
An teenage scientist, a researcher, serial innovator, a software developer, motivational speaker, science campaigner, a professional coin collector, Guinness world record holder and a teacher at the age of 19 has 19 inventions.
Inventor of Banana Leaf Technology, Tenith pursuing his 3rd year computer science engineering at SVS College of Engineering, Coimbatore, India. He is the first Innovation Scholar of India. As the founder of "Lets Innovate youth" campaign, he motivated & interacted with more than 67,000 youth worldwide.
He also bagged 1 Guinness world record, 2 Guinness world records attempts, 17 international awards, 10 national awards and 10 state awards.
What's new in the latest 1.0
Informasi APK டெங்கு விழிப்புணர்வு
Pengunduhan Super cepat dan aman melalui aplikasi APKPure
Sekali klik untuk menginstal file XAPK/APK di Android!