Agathiyar Devara Thirattu


1.7 per Vadivelan Sivaraj
Feb 8, 2024 Vecchie versioni

A proposito di Agathiyar Devara Thirattu

Canzoni di Agathiyar Devara

அகத்தியர் தேவாரத் திரட்டு என்பது தேவாரத்திலிருந்து 25 தேவாரப்பதிகங்களைக் கொண்ட தொகுப்பாகும். இப்பாடல்கள் அகத்திய முனிவரால் தொகுக்கப்பட்டதால் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது

26 குரவர்கள் நால்வர் எழுதிய தேவாரத்தில் மொத்தமாக 8262 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் தொகுதி அடங்கன் முறை எனப்படுகிறது. இதனை சிவாலய முனிவர் என்பவர் பாராயணம் செய்ய முயன்று தோற்றார். இதனை சிதம்பரம் நடராசரிடம் முறையிட்டமையால், அகத்திய முனிவரை தரிசிக்கும்படி அறிவுறுத்தினார். இதன் படி பொதிகை மலையில் மூன்று ஆண்டுகள் தவத்தினை மேற்கோண்டார் சிவாலய முனிவர். அதன் பலனால் அகத்தியரை கண்டார். அகத்தியர் சிவாலய முனிவருக்காக தினமும் தேவாரத்தினைப் படிக்க ஏதுவாக 25 பதிகங்களை தேர்வு செய்து தந்தார்.

இத்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 பதிகங்கள், திருநாவுக்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தரருடைய 7 பதிகங்களை உள்ளடக்கியதாகும். திருஞானசம்பந்தர்

    திருபிரமபுரம்

    திருநீற்றுப்பதிகம்

    பஞ்சாக்கர திருப்பதிகம்

    நமசிவாய திருப்பதிகம்

    திருஷேத்திர கோவை

    திருவெழுகூற்றிருக்கை

    திருக்கடவூர் மயானம்

    திருவாழ்கொளிபுத்தூர்

    திருப்பூந்திராய்

    கோளறு பதிகம்

திருநாவுக்கரசர்

    திருவதிகை வீரட்டானம்

    நமசிவாய திருப்பதிகம்

    திருஷேத்திர கோவை

    கோயிற்றிறு விருத்தம்

    திருப்பூவணம்

    திருவதிகை வீரட்டானம்

    திரு கயிலாயம்

    திருவாரூர் திருவிருத்தம்

சுந்தரர்

    திருவென்னைய்நல்லூர்

    திருப்பாண்டிகொடுமுடி

    ஊர்த்தொகை

    திருக்கடவூர் மயானம்

    திருப்புன்கூர்

    திருக்கழுக்குன்றம்

    திருத்தொண்டத்தொகை

Disclaimer:

Il contenuto fornito in questa app è ospitato da siti Web esterni ed è disponibile in pubblico dominio. Non cariciamo alcun audio su alcun sito Web né modifichiamo il contenuto. Questa app ha fornito il modo organizzato di selezionare i brani e ascoltarli. Questa app non fornisce inoltre l'opzione per scaricare alcun contenuto.

Nota: ti preghiamo di inviarci un'e-mail se i brani che abbiamo collegato non sono autorizzati o violano i diritti d'autore. Questa app è stata creata con amore per i veri fan della musica devozionale.

Questa app fornisce solo streaming mp3 e nessuna funzione di download perché può violare il copyright.

Informazioni APP aggiuntive

Ultima versione

1.7

Caricata da

Nuha Taye

È necessario Android

Android 4.4+

Available on

Mostra Altro

Use APKPure App

Get Agathiyar Devara Thirattu old version APK for Android

Scarica

Use APKPure App

Get Agathiyar Devara Thirattu old version APK for Android

Scarica

Agathiyar Devara Thirattu Alternativa

Trova altro da Vadivelan Sivaraj

Scoprire