Agathiyar Devara Thirattu 정보
아가티야르 데바라 노래
அகத்தியர் தேவாரத் திரட்டு என்பது தேவாரத்திலிருந்து 25 தேவாரப்பதிகங்களைக் கொண்ட தொகுப்பாகும். இப்பாடல்கள் அகத்திய முனிவரால் தொகுக்கப்பட்டதால் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது
சமயக் குரவர்கள் நால்வர் எழுதிய தேவாரத்தில் மொத்தமாக 8262 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் தொகுதி அடங்கன் முறை எனப்படுகிறது. இதனை சிவாலய முனிவர் என்பவர் பாராயணம் செய்ய முயன்று தோற்றார். இதனை சிதம்பரம் நடராசரிடம் முறையிட்டமையால், அகத்திய முனிவரை தரிசிக்கும்படி அறிவுறுத்தினார். இதன் படி பொதிகை மலையில் மூன்று ஆண்டுகள் தவத்தினை மேற்கோண்டார் சிவாலய முனிவர். அதன் பலனால் அகத்தியரை கண்டார். அகத்தியர் சிவாலய முனிவருக்காக தினமும் தேவாரத்தினைப் படிக்க ஏதுவாக 25 பதிகங்களை தேர்வு செய்து தந்தார்.
10 த்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 பதிகங்கள், திருநாவுக்கரசரின் 8 8 திருஞானசம்பந்தர்
திருபிரமபுரம்
திருநீற்றுப்பதிகம்
பஞ்சாக்கர திருப்பதிகம்
நமசிவாய திருப்பதிகம்
திருஷேத்திர கோவை
திருவெழுகூற்றிருக்கை
திருக்கடவூர் மயானம்
திருவாழ்கொளிபுத்தூர்
திருப்பூந்திராய்
கோளறு பதிகம்
திருநாவுக்கரசர்
திருவதிகை வீரட்டானம்
நமசிவாய திருப்பதிகம்
திருஷேத்திர கோவை
கோயிற்றிறு விருத்தம்
திருப்பூவணம்
திருவதிகை வீரட்டானம்
திரு கயிலாயம்
திருவாரூர் திருவிருத்தம்
சுந்தரர்
திருவென்னைய்நல்லூர்
திருப்பாண்டிகொடுமுடி
ஊர்த்தொகை
திருக்கடவூர் மயானம்
திருப்புன்கூர்
திருக்கழுக்குன்றம்
திருத்தொண்டத்தொகை
기권:
이 앱에서 제공하는 콘텐츠는 외부 웹 사이트에서 호스팅하며 공개 도메인에서 사용할 수 있습니다. 웹 사이트에 오디오를 업로드하거나 콘텐츠를 수정하지 않습니다. 이 앱은 노래를 선택하고들을 수있는 체계적인 방법을 제공했습니다. 이 앱은 컨텐츠를 다운로드 할 수있는 옵션도 제공하지 않습니다.
참고 : 링크 된 노래가 무단 또는 저작권을 침해하는 경우 이메일을 보내주십시오. 이 응용 프로그램은 헌신적 인 음악의 진정한 팬들을 사랑으로 만들어졌습니다.
이 앱은 저작권을 침해 할 수 있으므로 Mp3 스트리밍 만 제공하며 다운로드 기능이 없습니다.