Thirukural திருக்குறள் App

Thirukural திருக்குறள் App

Sudhakar_Kanakaraj
2015年07月31日

Trusted App

  • 4.3 MB

    ファイルサイズ

  • Everyone

  • Android 2.3.2+

    Android OS

このThirukural திருக்குறள் Appについて

உலகப்பொதுமறையாம்திருக்குறள்இப்போதுஆங்கிலஅர்த்தத்துடன்இன்னும்விளக்கமாக

திருக்குறள்(Thirukkural)உலகப்புகழ்பெற்றதமிழ்இலக்கியமாகும்。 இதனைஇயற்றியவர்திருவள்ளுவர்என்றுஅறியப்படுபவர்。 இதில்1330குறள்கள்பத்துபத்தாக133அதிகாரங்களின்கீழ்தொகுக்கப்பெற்றுள்ளன。 திருக்குறள்சங்கஇலக்கியவகைப்பாட்டில்பதினெண்கீழ்க்கணக்குஎனப்படும்பதினெட்டுநூல்களின்திரட்டில்இருக்கிறது。 இதுஅடிப்படையில்ஒருவாழ்வியல்நூல்。 மாந்தர்கள்தம்அகவாழ்விலும்சுமுகமாககூடிவாழவும்、புறவாழ்விலும்இன்பமுடனும்இசைவுடனும்நலமுடனும்வாழவும்தேவையானஅடிப்படைப்பண்புகளைவிளக்குகிறது。 இந்நூல்அறம்、பொருள்、இன்பம்அல்லதுகாமம்என்னும்முப்பெரும்பிரிவுகளாய்(முப்பால்)பிரித்தும்அழகுடன்இணைத்தும்கோர்த்தும்விளக்குகிறது。

வாழ்வியலின்எல்லாஅங்கங்களையும்திருக்குறள்கூறுவதால்、அதைச்சிறப்பித்துப்பலபெயர்களால்அழைப்பர்。 கருத்துக்களைஇன、மொழி、பாலினபேதங்களின்றிகாலம்கடந்தும்பொருந்துவதுபோல்கூறிஉள்ளதால்இந்நூல்」உலகப்பொதுமறை」என்றும்அழைக்கப்படுகிறது。

திருக்குறள் - இதற்குப்பலர்உரைஎழுதியுள்ளனர்。 அவற்றில்புகழ்வாய்ந்ததாகவிளங்குவதும்அதிகமாகப்பயன்படுத்தப்பட்டதும்பரிமேலழகர்உரைதான்。 தற்காலத்திலும்பலர்உரைஎழுதியுள்ளனர்。 அவற்றில்சிலவற்றைதமிழ்மற்றும்ஆங்கிலத்தில்இந்தஆப்பின்வாயிலாகஇலவசமாகப்பதிவிறக்கம்செய்துபடித்துமகிழுங்கள்。

அத்துடன்இதனைப்பதிவிறக்கம்செய்துபடிக்கும்அனைவருமேஉங்கள்பொன்னானகருத்துக்களைஎங்களிடம்அன்புடன்தெரிவிக்குமாறுகேட்டுக்கொள்கிறோம்。 அதன்மூலம்நாங்கள்இந்தஆப்பைமேலும்மேம்படுத்துவோம்。 அத்துடன்இந்தப்படைப்புக்களைஉங்கள்நண்பர்களிடமும்பகிர்ந்துகொள்ளுமாறுதாழ்மையுடன்வேண்டுகிறோம்。 நன்றி。

親愛なる友人は、これははるかに固定され、私のThirukuralアプリの高度なバージョンされています。アプリでは、あなたのアンドロイド携帯で私たちのthirukuralを参照するのに役立ちます。アプリは、機能の下に持っています

1.பால்によってナビゲーションとஅதிகாரம்

タミル語&英語で2 KuralとKural説明

3.あなた自身のお気に入りリストにKuralを追加することができます

4.あなたは自分のFacebookの壁にKuralを投稿することができます

5.あなたはKural(デイモード、ナイトモード、クラシックモード、ブックモード)のレイアウトを変更することができます

6.あなたはタミル語&英語の両方でkuralを検索することができます

7.あなたのAndroidのホーム画面にKuralウィジェットを追加することができ、毎日kuralは、あなたのAndroidのホーム画面のウィジェットに更新されます

8.あなたは、フォントサイズを変更することができます

9.それだけでなく、タブレット、HDとフルHD画面アンドロイドデバイスをサポートしています

私はあなたのフィードバックの男を知ってみましょう。私の以前のThirukuralアプリで見つかった問題は、これに固定されています。

あなたは、ダウンロードThirukuralதிருக்குறள்アプリの本を解放することができます

もっと見る

最新バージョン 2.0 の更新情報

Last updated on 2015-07-31
Android Lollipop - Tamil Font Issue Fixed
Support to Quad HD - 2K Screens
もっと見る

ビデオとスクリーンショット

  • Thirukural திருக்குறள் App ポスター
  • Thirukural திருக்குறள் App スクリーンショット 1
  • Thirukural திருக்குறள் App スクリーンショット 2
  • Thirukural திருக்குறள் App スクリーンショット 3
  • Thirukural திருக்குறள் App スクリーンショット 4
  • Thirukural திருக்குறள் App スクリーンショット 5
  • Thirukural திருக்குறள் App スクリーンショット 6
  • Thirukural திருக்குறள் App スクリーンショット 7

Thirukural திருக்குறள் App APK 情報

最新バージョン
2.0
カテゴリー
書籍&参考書
Android OS
Android 2.3.2+
ファイルサイズ
4.3 MB
Available on
コンテンツのレーティング
Everyone
APKPure で安全で高速な APK のダウンロード
APKPure は署名検証を使用して、ウイルスフリーの Thirukural திருக்குறள் App APK ダウンロードを保証します。

Thirukural திருக்குறள் Appの旧バージョン

APKPure アイコン

APKPureアプリで超高速かつ安全にダウンロード

Android で XAPK/APK ファイルをワンクリックでインストール!

ダウンロード APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies