Thirukural திருக்குறள் App

Thirukural திருக்குறள் App

Sudhakar_Kanakaraj
31/07/2015

Trusted App

  • 4.3 MB

    Tamaño de archivo

  • Everyone

  • Android 2.3.2+

    Android OS

Acerca del Thirukural திருக்குறள் App

உலகப் பொதுமறையாம் திருக்குறள் இப்போது ஆங்கில அர்த்தத்துடன் இன்னும் விளக்கமாக

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி.

Estimados Amigos, esto es mucho más fijas y versión avanzada de mi Thirukural aplicación. La aplicación ayuda a hacer referencia a nuestra Thirukural en tu móvil Android. La aplicación tiene debajo de características,

1. Navegación por பால் y அதிகாரம்

2. Explicación Kural y Kural en Tamil e Inglés

3. Puede agregar Kural en su propia lista de favoritos

4. Puede publicar Kural en sus muros de Facebook

5. Puede cambiar el diseño de la Kural (Modo día, modo nocturno, modo clásico, Modo Libro)

6. Puede buscar kural tanto en Tamil e Inglés

7. Puede añadir widget de Kural en la pantalla principal de Android, un diario kural se actualizará en su widget de la pantalla principal de Android

8. puede cambiar el tamaño de fuente

9. Es compatible con tabletas, HD y dispositivos android HD de pantalla completa, así

Hágamelo saber sus tipos de retroalimentación. Los problemas detectados en mi anterior Thirukural aplicación se fijaron con esto.

Se puede descargar gratis Thirukural திருக்குறள் App libro

Mostrar más

Novedades más recientes 2.0

Last updated on 2015-07-31
Android Lollipop - Tamil Font Issue Fixed
Support to Quad HD - 2K Screens
Mostrar más

Vídeos y capturas de pantalla

  • Thirukural திருக்குறள் App Poster
  • Thirukural திருக்குறள் App captura de pantalla 1
  • Thirukural திருக்குறள் App captura de pantalla 2
  • Thirukural திருக்குறள் App captura de pantalla 3
  • Thirukural திருக்குறள் App captura de pantalla 4
  • Thirukural திருக்குறள் App captura de pantalla 5
  • Thirukural திருக்குறள் App captura de pantalla 6
  • Thirukural திருக்குறள் App captura de pantalla 7

Información de Thirukural திருக்குறள் App APK

Última Versión
2.0
Android OS
Android 2.3.2+
Tamaño de archivo
4.3 MB
Desarrollador
Sudhakar_Kanakaraj
Disponible en
Clasificación de contenido
Everyone
Descargas seguras y rápidas de APK en APKPure
APKPure utiliza verificación de firmas para garantizar descargas de Thirukural திருக்குறள் App APK libres de virus para ti.

Versiones Antiguas de Thirukural திருக்குறள் App

APKPure icono

Descarga rápida y segura a través de APKPure App

¡Un clic para instalar archivos XAPK/APK en Android!

Descargar APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies