இன்னா நாற்பது - Inna Narpadhu

இன்னா நாற்பது - Inna Narpadhu

  • 2.9 MB

    파일 크기

  • Everyone

  • Android 3.2+

    Android OS

இன்னா நாற்பது - Inna Narpadhu 정보

கபிலர் இயற்றிய 'இன்னாநாற்பது' currently available as an Android app

`நாற்பது` என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் கீழ்க்கணக்கு நூல்கள் நான்கு. அவை: 1.கார் நாற்பது, 2. களவழி நாற்பது 3. இன்னாநாற்பது 4. இனியவை நாற்பது என்பனவாம். கார் நாற்பதும் களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை.

இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன.

இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும், இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன.

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் இந்நூல் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது.

இந்நூலை இயற்றியவர் கபில தேவர்.

ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.

Inna Narpathu or Inna Narpattu is an anthology series of ethical Tamil poems that was composed by the famous Tamil poet Kapilar. This post Sangam work is one of the 18 minor literary works in Tamil which are comprised in the Patinenkilkkanakku collection. The venpa in its deviation forms comprises as the metre of the Tamil poetic work. Kapilar wrote the poems in the collection in order to provide an elaborate description of the most unwanted, undesirable and objectionable materials and things which an individual should stay away from and avoid at any cost. The Tamil term Inna has various meanings and implications and one of the denotations is one that brings unhappiness.

The different poems and verses that are comprised in the Tamil poetic collection of Inna

Narpathu (Inna Narpattu) each consists of four different categories or themes that depict the general idea of the literary work. It contains four distinct categories of detrimental and harmful things which any individual should ignore and avoid. These include the wealth of a miser person, the beauty of a flower that contains no fragrance, a life under the rule of a tyrant and a beautiful but unfaithful wife.

The work of Inna Narpathu, along with Iniyavai Narpathu, illustrates in an easy and concise manner, the various moral and ethical codes which are necessary for every day life of any person, as well as for the society. Inna Narpathu puts adequate emphasis on the significance of education and the responsibility of an individual in society.

더 보기

What's new in the latest 1.0

Last updated on Jan 28, 2018
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
더 보기

비디오 및 스크린 샷

  • இன்னா நாற்பது - Inna Narpadhu 포스터
  • இன்னா நாற்பது - Inna Narpadhu 스크린샷 1
  • இன்னா நாற்பது - Inna Narpadhu 스크린샷 2
  • இன்னா நாற்பது - Inna Narpadhu 스크린샷 3
  • இன்னா நாற்பது - Inna Narpadhu 스크린샷 4
  • இன்னா நாற்பது - Inna Narpadhu 스크린샷 5
  • இன்னா நாற்பது - Inna Narpadhu 스크린샷 6
  • இன்னா நாற்பது - Inna Narpadhu 스크린샷 7

இன்னா நாற்பது - Inna Narpadhu apk 정보

최신 버전
1.0
카테고리
교육
Android OS
Android 3.2+
파일 크기
2.9 MB
개발자
Tamilan Apps
콘텐츠 등급
Everyone
APKPure에서 안전하고 빠른 APK 다운로드
APKPure는 바이러스 없는 இன்னா நாற்பது - Inna Narpadhu APK 다운로드를 위해 서명 확인을 사용합니다.

இன்னா நாற்பது - Inna Narpadhu의 오래된 버전

APKPure 아이콘

APKPure 앱을통한매우빠르고안전한다운로드

한번의클릭으로 Android에 XAPK/APK 파일을설치할수있습니다!

다운로드 APKPure
thank icon
사용자 환경을 개선하기 위해 이 웹 사이트의 쿠키 및 기타 기술을 사용합니다.
이 페이지의 링크를 클릭하면 당사의 개인 정보 보호 정책쿠키 정책에 동의하는 것입니다.
더 알아보기