தமிழ்மொழியின் வரலாறு (Tamizh M
6.3 MB
파일 크기
Everyone
Android 4.4+
Android OS
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh M 정보
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) - பரிதிமற் கலைஞர்
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) :
தமிழ் மொழியின் வரலாறு என்பது, இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்"எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. 03 தன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.
இவர் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து ஆங்கிலேயர் தமது மொழியில் எழுதிய நூல்களே கிடைத்து வந்தன வந்தன. இவற்றை அவர்கள் தமக்குத் தெரிந்த வரையில் வாய்க்குவந்தபடி எழுதினர் என்றும் அவற்றை ஆராய்ந்து குற்றங்களைக் களைந்து உண்மையைக் கண்டறிவோர் குறைந்துவிட்டனர் என்றும், தமிழில் பட்டப் படிப்புகளுக்கு உகந்த நூல் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என்றும் கருதி இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
: ்ளடக்கம் :
1. முகவுரை
2. ஆதி வரலாறு
3. வடமொழிக்கலப்பு
4. மூவகைப் பாகு பாடு
5. ஐவகை இலக்கணம்
6. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்
7. பாஷையின் சிறப்பியல்பு
8. பாஷை வேறுபடுமாறு
9. நூற்பரப்பு
10. பாஷையின் சீர்திருத்தம்
11. முடிவுரை
개발자:
Bharani 멀티미디어 솔루션
첸나이 – 600 014.
이메일 : bharanimultimedia@gmail.com