திருக்குறள் குறிப்பீடு

திருக்குறள் குறிப்பீடு

NSZ
Jun 14, 2016
  • 5.6 MB

    파일 크기

  • Everyone

  • Android 2.3.2+

    Android OS

திருக்குறள் குறிப்பீடு 정보

Thirukkural - A Life's Journey. Come, Lets Travel....

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகப் புகழ் பெற்ற இலக்கியமாகும்.

திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் உலகப் பொது மறை என்றும் அழைக்கப்படுகிறது.

உலகப் பொதுமறையாம் திருக்குறள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்டாலும் இந்நூல் இன்றளவும் நம்முடைய வாழ்க்கை பயணத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது.

இதன் அருமையை இளைய தலைமுறையினர் அறியும் பொருட்டு எம்முடைய கடுகளவு பணியாக இந்த ஆன்ட்ராய்ட் மென் ஒருங்கினை உருவாக்கியுள்ளோம்.

இதனை கொண்டு அனைத்து குறள்களை பற்றியும் நீங்கள் அறிய முடியும் அது மட்டுமில்லாமல் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் இந்த குறள்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அதனை நீங்கள் அடையாளமிட்டு கொள்ள முடியும்.

இதன் முலம் குறள்களுக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பினையும் வள்ளுவரின் திறமையையும் அறிந்து கொள்ள முடியும்...

Thirukkural is an android application from Nsolutionz. Thirukkural is a classic Tamil sangam literature

consisting of 1330 couplets or Kurals authored by Thiruvalluvar. Thirukkural app consists of all 1330 couplets.

The couplets are available in its native language Tamil and is translated in English. Under each archive,

the definition of every couplet is explained in both Tamil and English languages.

Users can Mark/Tag an archive if they've come across a similar circumstance in their life. They can also tag if they

want to dedicate or remind someone by sharing the archive in Facebook and Twitter.

It is proven that Thirukkural depicts the entire life "all ages" of a human being. The main purpose of

Thirukkural app is to reach the entire world, help people with the definition of life, its purpose and what is in store

for them in life.

더 보기

What's new in the latest 1.02

Last updated on 2016-06-14
1. Facebook update
2. Minor tweaks
더 보기

비디오 및 스크린 샷

  • திருக்குறள் குறிப்பீடு 포스터
  • திருக்குறள் குறிப்பீடு 스크린샷 1
  • திருக்குறள் குறிப்பீடு 스크린샷 2
  • திருக்குறள் குறிப்பீடு 스크린샷 3
  • திருக்குறள் குறிப்பீடு 스크린샷 4
  • திருக்குறள் குறிப்பீடு 스크린샷 5
  • திருக்குறள் குறிப்பீடு 스크린샷 6

திருக்குறள் குறிப்பீடு apk 정보

최신 버전
1.02
카테고리
소셜
Android OS
Android 2.3.2+
파일 크기
5.6 MB
개발자
NSZ
콘텐츠 등급
Everyone
APKPure에서 안전하고 빠른 APK 다운로드
APKPure는 바이러스 없는 திருக்குறள் குறிப்பீடு APK 다운로드를 위해 서명 확인을 사용합니다.

திருக்குறள் குறிப்பீடு의 오래된 버전

APKPure 아이콘

APKPure 앱을통한매우빠르고안전한다운로드

한번의클릭으로 Android에 XAPK/APK 파일을설치할수있습니다!

다운로드 APKPure
thank icon
사용자 환경을 개선하기 위해 이 웹 사이트의 쿠키 및 기타 기술을 사용합니다.
이 페이지의 링크를 클릭하면 당사의 개인 정보 보호 정책쿠키 정책에 동의하는 것입니다.
더 알아보기