சைவசமயம் (Saiva Samayam)
Mengenai சைவசமயம் (Saiva Samayam)
"சைவசமயம்" என்னும் பெயர் கொண்ட இந்நூலில் சைவ சமய வரலாற்றை வகுத்துக் கூறுவனவாகும்
சைவசமயம் (Saiva Samayam):
"சைவசமயம்" என்னும் பெயர் கொண்ட இந்நூலில் பத்துக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. அவை சைவ சமய வரலாற்றையும், தமிழ் நாட்டில் பண்டைக்காலம் முதல் கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரையில் சைவம் வளர்ந்துவந்த வரலாற்றையும், பின்பு பல காரணங்களால் சைவசமயம் தேய்ந்து வந்த வரலாற்றையும், வரலாற்று முறையில் தெரிவிப்பனவாகும்; இவற்றோடு இன்று சைவம் வளரத்தகும் வழிகளையும் வகுத்துக் கூறுவனவாகும். திருமுறைகள் பன்னிரண்டு, சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகிய இவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகள் மூன்று கட்டுரைகளில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.
இந்நூலின் ஆசிரியர் மா. இராசமாணிக்கம் (Mac 12, 1907 - 26 மே, 1967) அவர்கள் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.
உள்ளடக்கம்:
1. தமிழகத்துக் கோவில்கள்
2. சங்க காலத்தில் சைவ சமயம்
3. பல்லவர் காலத்தில் சைவ சமயம்
4. சோழர் காலத்தில் சைவ சமயம்
5. திருக்கோவில் வளர்ச்சி
6. கல்வெட்டுகளும் சைவசமயமும்
7. சைவத்திருமுறைகள் - I
8. சைவத்திருமுறைகள் - II
9. சித்தாந்த சாத்திரங்கள்
10. சைவ சமய வரலாறு
Pemaju:
Penyelesaian Multimedia Bharani
Chennai - 600 014.
E-mel: [email protected]
What's new in the latest 1.2
Maklumat APK சைவசமயம் (Saiva Samayam)
Versi lama சைவசமயம் (Saiva Samayam)
சைவசமயம் (Saiva Samayam) 1.2
சைவசமயம் (Saiva Samayam) 1.1
சைவசமயம் (Saiva Samayam) Alternatif
Muat Turun Super Pantas dan Selamat melalui Apl APKPure
Satu klik untuk memasang fail XAPK/APK pada Android!