Oписание சைவசமயம் (Saiva Samayam)
"சைவசமயம்" என்னும் பெயர் கொண்ட இந்நூலில் சைவ சமய வரலாற்றை வகுத்துக் கூறுவனவாகும்
Sa (Шайва Самаям):
"சைவசமயம்" என்னும் பெயர் கொண்ட இந்நூலில் பத்துக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. -சைவ சமய வரலாற்றையும், தமிழ் நாட்டில் பண்டைக்காலம் முதல்.பி 13-ஆம் நூற்றாண்டு வரையில் சைவம் வளர்ந்துவந்த வரலாற்றையும், பின்பு பல காரணங்களால் சைவசமயம் தேய்ந்து வந்த வரலாற்றையும், வரலாற்று முறையில் தெரிவிப்பனவாகும்; கூறுவனவாகும் இன்று சைவம் வளரத்தகும் வழிகளையும் வகுத்துக் கூறுவனவாகும். பன்னிரண்டு பன்னிரண்டு, சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகிய இவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகள் மூன்று கட்டுரைகளில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.
மா ஆசிரியர் மா. இராசமாணிக்கம் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) அவர்கள் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.
உள்ளடக்கம்:
1. தமிழகத்துக் கோவில்கள்
2. சங்க காலத்தில் சைவ சமயம்
3. பல்லவர் காலத்தில் சைவ சமயம்
4. சோழர் காலத்தில் சைவ சமயம்
5. திருக்கோவில் வளர்ச்சி
6. கல்வெட்டுகளும் சைவசமயமும்
7. சைவத்திருமுறைகள் - я
8. சைவத்திருமுறைகள் - II
9. சித்தாந்த சாத்திரங்கள்
10. சைவ சமய வரலாறு
Разработчик:
Bharani Multimedia Solutions
Ченнаи - 600 014
Электронная почта: [email protected]
Что нового в последней версии 1.2
Информация சைவசமயம் (Saiva Samayam) APK
Старые Версии சைவசமயம் (Saiva Samayam)
சைவசமயம் (Saiva Samayam) 1.2
சைவசமயம் (Saiva Samayam) 1.1
Альтернатива சைவசமயம் (Saiva Samayam)







Супер Быстрая и Безопасная Загрузка через Приложение APKPure
Один клик для установки XAPK/APK файлов на Android!