Thiruvasagam Songs


26 โดย Vadivelan Sivaraj
Feb 8, 2024 เวอร์ชั่นเก่า

เกี่ยวกับ Thiruvasagam Songs

திருவாசகத்துக்குஉருகார்ஒருவாசகத்துக்கும்உருகார்

திருவாசகம்என்பதுசைவசமயக்கடவுளானசிவபெருமான்மீதுபாடப்பட்டபாடல்களின்தொகுப்புஆகும் இதனைஇயற்றியவர்மாணிக்கவாசகர்

பன்னிருசைவசமயத்திருமுறைகளில்திருவாசகம்எட்டாம்திருமுறையாகஉள்ளது திருவாசகத்துக்குஉருகாதார்ஒருவாசகத்துக்கும்உருகார்என்பதுமூதுரை பக்திச்சுவையும், மனதைஉருக்கும்தன்மையும்கொண்டதிருவாசகப்பாடல்கள், தமிழில்சிறந்தஇலக்கியங்களின்வரிசையில்வைத்துஎண்ணப்படுகின்றன

திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும்கொண்டுள்ளது திருவாசகத்தில் முதற்கண்அமைந்துள்ளன அடுத்துவரும்ளைக்கொண்டது நீத்தல்விண்ணப்பம் 50 பாடல்களைக்கொண்டுள்ளது திருவெம்பாவையில் 20 பாடல்கள்இடம்பெற்றுள்ளன திருவம்மானையும் 20 பாடல்களில்நடையிடுகிறது திருப்பொற்சுண்ணம்முதல்திருவுந்தியார்வரை 6 பகுதிகளும்அவ்வாறே 20 பாடல்களால்நடையிடுகின்றன எஞ்சியபகுதிகள்பெரும்பாலும் 10 பாடல்கள்கொண்டபதிகங்களாகவேஅமைந்துள்ளன ‘திருவாசகத்துக்குஉருகார்ஒருவாசகத்துக்கும்உருகார்’ என்பதுஇதன்சிறப்பைஉரைக்கும்பழமொழி

இந்நூல், மனிதனின்உள்ளத்தில்புகுந்துள்ளசிற்றியல்புகள், அவைகளைக்களையும்முறைகள், இறையாகியபரம்பொருளைநாடுகிறவர்கள்பெறவேண்டியபேரியல்புகள், அவைகளைவளர்க்கும்முறைகள், அருள்வேட்கைகொள்ளல், அருளைப்பெறல், அதில்ஆழ்ந்துதோய்தல், இறைவனைக்காணல், அவனோடுதொடர்புகொள்ளல், அவனிடமிருந்துபெறவேண்டியதைப்பெறுதல், பக்தியைப்பெருக்குதல், அதுஇறைபக்தியாகவடிவெடுத்தல், இறையுட ்இரண்டறக்கலத்தல்ஆகியவைகளைமுறையாகக்கூறுகிறது

செயலிசிறப்பம்சங்கள்

★திருவாசகம்பாடல்கள்

★திருவாசகம்பாடல்கள்உரை

★திருவாசகமுற்றோதல்

தவறுஏதேனும்இருப்பின்மன்னித்தருளுங்கள் ..

ஏமதுஇம்முயற்சியில்பிழைகள்இருப்பின்தயவுசெய்துசுட்டிக்காட்டவேண்டுகிறோம் உடனடியாகஅப்பிழைகள்களையப்பெற்றுபிழையற்றமூலநூல்கிடக்கஅதுவகைசெய்யும்

இந்தசெயலிசிவனடியார்களுக்கும், எம்பெருமான்ஈசனுக்கும்சமர்பிக்கிறேன் ..

தங்கள்தம்முடையநண்பர்களுக்கும்இதைதெரிவிக்குமாறுபணிவுடன்கேட்டுக்கொள்கிறேன் நமசிவாய

திருச்சிற்றம்பலம்

Disclaimer:

เนื้อหาที่ให้ไว้ใน app นี้เป็นเจ้าภาพโดยเว็บไซต์ภายนอกและสามารถใช้ได้ในโดเมนสาธารณะ เราไม่ได้อัปโหลดเสียงใด ๆ ไปยังเว็บไซต์ใด ๆ หรือแก้ไขเนื้อหา app นี้ให้ทางที่จัดเพื่อเลือกเพลงและฟังพวกเขา app นี้ยังไม่ได้ให้ตัวเลือกในการดาวน์โหลดเนื้อหาใด ๆ

หมายเหตุ: โปรดส่งอีเมลถึงเราถ้าเพลงที่เราเชื่อมโยงใด ๆ ที่เป็นลิขสิทธิ์ไม่ได้รับอนุญาตหรือการละเมิด app นี้ได้รับการทำด้วยความรักสำหรับแฟนเพลงที่แท้จริงของการสักการะบูชา

มีอะไรใหม่ใน 26 เวอร์ชันล่าสุด

Last updated on Mar 9, 2024
- Fixed Performance issues

ข้อมูล แอป เพิ่มเติม

เวอร์ชันล่าสุด

26

อัปโหลดโดย

Maung Maung Latt

ต้องใช้ Android

Android 4.4+

Available on

แสดงเพิ่มเติม

Thiruvasagam Songs ทางเลือก

ต้องการแอปอื่นจาก Vadivelan Sivaraj

ค้นพบ