Nila Tamil Book Store - Read o
Nila Tamil Book Store - Read o hakkında
Tamilce Kalki, Tarih ve Bilgi kitapları dahil olmak üzere 100'den fazla hikaye kitabı
உலகத் தமிழர்களின் உள்ளங்களை தமிழால் இணைக்க, ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் கரையான்கள் அழிக்காத, காலத்தை வென்ற இனிய பல நல்ல புத்தகங்களை இணையத்தில் இணையத்தில் வெளியிட்டு உள்ளோம். இதில் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், ஆவலைத் தூண்டும் புதினங்கள், மயிர்கால்களை நிமிரச் செய்யும் சரித்திர நிகழ்வுகள் என அனைத்தும் அடக்கம். ஒரு முறை பதிவிறக்கம் செய்து பல முறை படித்து மகிழுங்கள். வாருங்கள் இதில் அடங்கி உள்ள முத்தான புத்தகங்களில் சில வற்றை சுருங்கப் பார்ப்போம்.
இரவுகளில் உறங்கும் உலகத்தில், உறங்கா இரவுகளாய் ஆயிரத்தொரு இரவுகள் ...
கற்கண்டு போல காலம், காலமாய் இனிக்கும் பொன்னியின் செல்வன் உட்பட கல்கியின் சுவை மிகுந்த படைப்புகள் ...
இன்றைய கணினி யுகத்தை அன்றைய கதைகளில் கற்பனையாய் கண்ட சுஜாதாவின் கதைகள் ...
வைர வரிகளில், கதையை கூட கவிதையாய் வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட வைரமுத்துவின் கதைகள் ...
இந்தியா அன்றில் இருந்து இன்று வரை தான் கடந்து வந்த பாதையை சற்றே பகிர்ந்து பறைசாற்றும் இந்திய வரலாறு ...
பழங்காலத்தில் நாகரிகம் தோன்றாத நாடுகளுக்கு இடையே குடவோலையில் தேர்தல் நடத்தி குடிமக்கள் குறை கேட்ட நம் தமிழர் இன வரலாறு ...
என இப்படியாக இத்தனை பொது உடமை நூல்களும் ஒரு சேரக் கொட்டிக் கிடைக்கும் எங்கள் கைப்பேசி நூலகத்திற்கு தமிழ்த் தவப் புதல்வர்களான உங்களை அழைத்து மகிழ்கிறோம் மகிழ்கிறோம்.
இதில் இன்னும், இன்னும் ... எண்ண, எண்ண, எண்ணிக்கையில் அடங்கா எண்ணற்ற தமிழ் நூல்களை ... நாவல்களாய், சிறு கதைகளாய், கவிதைகளாய், வரலாறாய், விடுகதையாய் தந்து கொண்டே இருப்போம். அதன் மூலம் தமிழர்களின் உள்ளம் கவர்வோம். கள்வனாய் அல்ல, என் தமிழ் மொழிக்கு ஒரு காவலனாய்.
மேற்கண்ட கதைகளை உங்கள் விருப்பப் படி பிடித்த பின்னனியில் பின்னனியில், நீங்கள் விரும்பிய படி நிறம் மாற்றி படித்துக் கொள்ளலாம். அத்துடன் இரவுக்கு ஏற்ற படி, பகலுக்கு ஏற்ற படி, எழுத்துருவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ அல்லது எழுத்துருவில் வடிவத்தை உங்கள் போல மாற்றியோ மாற்றியோ, தெள்ளத் நேராகவோ, நேராகவோ அல்லது கிடைமட்டமாகவோ மொத்தத்தில் ஒரு முழு தடை தடை இன்றி வரிசைக்கிரமமாகப் படித்துக் கொள்ளலாம் கொள்ளலாம்.
அத்துடன் நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட பக்கத்தில் தேவையான குறிப்புகளையும் புக் மார்க் செய்து கொள்ளலாம். மற்றபடி, உங்கள் பொன்னான கருத்துக்களை அகம் மகிழ்ந்து இருதய பூர்வமாக வரவேற்கிறோம். மொத்தத்தில் வாசகர்கள் உங்களின் திருப்தியும், பாரட்டுமே எங்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய ஆஸ்கர் விருது.
İşte tüm dünyada Tamil sevenler için Android'in en iyi kitap okuyucu uygulamasını getirdik. Uygulamanın tek bir yerde Tamil hikayeleri, romanlar ve tarihi makaleler koleksiyonu vardır. Hepsini ücretsiz olarak indirebilir ve çevrimdışı okuyabilirsiniz.
Popüler romanlardan bazıları Kalki'nin Ponniyin Selvan dahil tüm yazıları ve Sujatha, Vairamuthu gibi popüler yazarların ve Hindistan Tarihi, Tamil tarihi vb.
Bunlar telif hakkı içermeyen içeriktir ve ayrıca en iyi yazar ekibimiz tarafından oluşturulan daha yeni içerikler ekleyeceğiz.
Hikaye kataloğu, Tamil yazılarının en iyisini size mobil cihazlarınıza ulaştırmak için genişleyecektir.
TERCİHLER
Yazı tipi boyutlarını ve arkaplanlarını okuma, Gündüz, Gece, Sepya, Yeşil, Gri vb. Farklı modlarla değiştirin.
METİN GÖRÜNTÜLEME
Tamilce metinler çok net yazı tiplerinde ve arka planda hazırlanmıştır, böylece dikkat dağıtmadan okuyabilirsiniz.
DAHA
Hem dikey hem de yatay olarak tam ekran okuma
Sayfaları işaretleyin ve sonra bunları okuyun
Çevrimdışı indirin ve istediğiniz zaman okuyun
Lütfen bize değerli önerilerinizi ve yorumlarınızı bırakın. Sizden haber almaktan memnuniyet duyarız.
What's new in the latest 12.0
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
Nila Tamil Book Store - Read o APK Bilgileri
Nila Tamil Book Store - Read o'in eski sürümleri
Nila Tamil Book Store - Read o 12.0
Nila Tamil Book Store - Read o 6
Nila Tamil Book Store - Read o 5.4
Nila Tamil Book Store - Read o 5.3
APK Uygulaması ile Süper Hızlı ve Güvenli İndirme
XAPK/APK dosyalarını Android'e yüklemek için tek tıkla!