دربارهی Nila Tamil Book Store - Read o
100 کتاب داستان از جمله کالکی، کتاب تاریخ و دانش در تامیل
உலகத் தமிழர்களின் உள்ளங்களை தமிழால் இணைக்க، ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் கரையான்கள் அழிக்காத، காலத்தை வென்ற இனிய பல நல்ல தமிழ் புத்தகங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளோம். இதில் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்، ஆவலைத் தூண்டும் புதினங்கள்، மயிர்கால்களை நிமிரச் செய்யும் சரித்திர நிகழ்வுகள் என அனைத்தும் அடக்கம். ஒரு முறை பதிவிறக்கம் செய்து பல முறை படித்து மகிழுங்கள். வாருங்கள் இதில் அடங்கி உள்ள முத்தான புத்தகங்களில் சில வற்றை சுருங்கப் பார்ப்போம்.
இரவுகளில் உறங்கும் உலகத்தில்، உறங்கா இரவுகளாய் ஆயிரத்தொரு இரவுகள் ...
கற்கண்டு போல காலம்، காலமாய் இனிக்கும் பொன்னியின் செல்வன் உட்பட கல்கியின் சுவை மிகுந்த படைப்புகள் ...
இன்றைய கணினி யுகத்தை அன்றைய கதைகளில் கற்பனையாய் கண்ட சுஜாதாவின் கதைகள் ...
வைர வரிகளில்، கதையை கூட கவிதையாய் வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட வைரமுத்துவின் கதைகள் ...
இந்தியா அன்றில் இருந்து இன்று வரை தான் கடந்து வந்த பாதையை சற்றே பகிர்ந்து பறைசாற்றும் இந்திய வரலாறு ...
பழங்காலத்தில் நாகரிகம் தோன்றாத நாடுகளுக்கு இடையே குடவோலையில் தேர்தல் நடத்தி குடிமக்கள் குறை கேட்ட நம் தமிழர் இன வரலாறு ...
என இப்படியாக இத்தனை பொது உடமை நூல்களும் ஒரு சேரக் கொட்டிக் கிடைக்கும் எங்கள் கைப்பேசி நூலகத்திற்கு தமிழ்த் தாயின் தவப் புதல்வர்களான உங்களை அழைத்து மகிழ்கிறோம்.
இதில் இன்னும்، இன்னும் ... எண்ண، எண்ண، எண்ணிக்கையில் அடங்கா எண்ணற்ற தமிழ் நூல்களை ... நாவல்களாய்، சிறு கதைகளாய்، கவிதைகளாய்، வரலாறாய்، விடுகதையாய் தந்து கொண்டே இருப்போம். அதன் மூலம் தமிழர்களின் உள்ளம் கவர்வோம். கள்வனாய் அல்ல، என் தமிழ் மொழிக்கு ஒரு காவலனாய்.
மேற்கண்ட கதைகளை உங்கள் விருப்பப் படி உங்களுக்குப் பிடித்த பின்னனியில் நீங்கள் விரும்பிய படி நிறம் மாற்றி படித்துக் கொள்ளலாம். அத்துடன் இரவுக்கு ஏற்ற படி، பகலுக்கு ஏற்ற படி، எழுத்துருவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ அல்லது எழுத்துருவில் வடிவத்தை உங்கள் விருப்பம் போல மாற்றியோ، தெள்ளத் தெளிவாய்، நேராகவோ அல்லது கிடைமட்டமாகவோ மொத்தத்தில் ஒரு முழு பக்கமாகத் தடை இன்றி வரிசைக்கிரமமாகப் படித்துக் கொள்ளலாம்.
அத்துடன் நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட பொள்ளலாம். மற்றபடி، உங்கள் பொன்னான கருத்துக்களை அகம் மகிழ்ந்து இருதய பூர்வமாக வரவேற்கிறோம். மொத்தத்தில் வாசகர்கள் உங்களின் திருப்தியும் பாரட்டுமே எங்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய ஆஸ்கர் விருது.
در اینجا ما بهترین برنامه خواننده Android را برای دوستداران تامیل در سراسر جهان به ارمغان می آوریم. این برنامه مجموعه ای از داستان های تامیل، رمان ها، و مقالات تاریخی در یک مکان است. شما می توانید همه آنها را به صورت رایگان دانلود کنید و آنها را به صورت آفلاین مطالعه کنید.
بعضی از رمان های محبوب شامل 1001 شب، تمام نوشته های کلکی از جمله Ponniyin Selvan است و از نویسندگان محبوب مانند Sujatha، Vairamuthu و محتویات تاریخی مانند تاریخ هند، تاریخ تامیل و غیره کار می کنند.
این محتوا بدون حق نسخهبرداری است و همچنین محتوای جدیدتر ایجاد شده توسط بهترین تیم نویسندگان ما را اضافه خواهیم کرد.
کاتالوگ داستان ها همواره در حال گسترش است تا شما را به بهترین نوشته های تامیل به دستگاه های تلفن همراه خود بسپارد.
اولویت ها
تغییر اندازه فونت و پس زمینه با حالت های مختلف برای خواندن، روز، شب، قهوه ای، سبز، خاکستری، و غیره
نمایش TEXT
متون تامیل در فونت های بسیار روشن و پس زمینه ارائه شده اند تا شما بتوانید آنها را بدون هیچ حواس پرتی مطالعه کنید.
بیشتر
خواندن تمام صفحه، هر دو در پرتره و چشم انداز
صفحات را به صفحات پیوند دهید و بعد آنها را بخوانید
دانلود آفلاین و خواندن آنها در هر زمان
لطفا پیشنهادات و نظرات ارزشمند خود را به ما بدهید. ما خوشحال خواهیم شد از همه شما بشنویم.
جدیدترین 12.0 چه خبر است
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
اطلاعات Nila Tamil Book Store - Read o APK
نسخههای قدیمی Nila Tamil Book Store - Read o
Nila Tamil Book Store - Read o 12.0
Nila Tamil Book Store - Read o 6
Nila Tamil Book Store - Read o 5.4
Nila Tamil Book Store - Read o 5.3
دانلود فوق سریع و ایمن از طریق برنامه APKPure
برای نصب فایل های XAPK/APK در اندروید با یک کلیک!