Tamil Christian Songs
44.7 MB
文件大小
Android 5.0+
Android OS
關於Tamil Christian Songs
Neeye Nirantharam、Azhaikiraar Aandavar、Aandavarai Naan 和 Saranaalayam 歌曲。
🎶ஆண்டவரைநான்போற்றிடுவேன்என்றும்பாடல்:
➡️ஆண்டவரைநான்போற்றிடுவேன்என்றும்
ஆண்டவரைநான்போற்றிடுவேன்என்றும் – 2
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர்புகழைநானும்பாடிடுவேன் – 2
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் – 2
எளியவர்இதைக்கேட்டுமகிழ்வாராக – 2
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர்தூதர்என்றும்காத்திடுவார் – 2
ஆண்டவர்எவ்வளவோஇனியவரே – 2 என்று
சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று
🎶 அழைக்கிறார்இயேசுஆண்டவர்பாடல்:
➡️அழைக்கிறார்இயேசுஆண்டவர்
ஆவலாய்நாம்செல்லுவோம் – 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்த ிட – 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகி றார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன்வாழும்வழியைக்காட்டுவார் – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்ப ுவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாகமுழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
🎶 நீயே நிரந்தரம்பாடல்:
➡️நீயேநிரந்தரம்
இயேசுவேஎன்வாழ்வில்
நீயேநிரந்தரம்
அம்மையப்பன்உந்தன்
அன்பேநிரந்தரம்
மாறும்உலகில்மாறா
உம் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை
இருப்பதுநிரந்தரம்
நான் மாண்ட பின்பும் உம்மில்
உயிர்ப்பதுநிரந்தரம்
நிரந்தரம்
நிரந்தரம்
நீயேநிரந்தரம்
தாயின் அன்பு சேய்க்கு இங்கு நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்
செல்வங்கள்கொணரும்இன்பத்தில்
இல்லை நிரந்தரம் பதவியும் புகழும்
தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான
நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை
நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
🎶 சரணாலயம்பாடல்:
➡️சரணாலயம்! சரணாலயம்! சரணாலயம்! சரணாலயம்!
அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது
இயேசுவின்திருவடிசரணாலயம்! ...(2)
அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
இயேசுவின்திருவடிசரணாலயம்! ...(2)
சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின்திருவடிசரணாலயம்!| ...(2)
உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம்
இயேசுவின்திருவடிசரணாலயம்! ...(2)
உலகினில் என்றும் நிலையான செல்வம்
இயேசுவின்திருவடிசரணாலயம்! ...(2)
சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின்திருவடிசரணாலயம்!| ...(2)
வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது
இயேசுவின்திருவடிசரணாலயம்! ...(2)
மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும்
இயேசுவின்திருவடிசரணாலயம்! ...(2)
சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின்திருவடிசரணாலயம்!| ...(2)
அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது
இயேசுவின்திருவடிசரணாலயம்! ...(2)
அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
இயேசுவின்திருவடிசரணாலயம்! ...(2)
சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின்திருவடிசரணாலயம்!| ...(2)
立即免費下載該應用程序。只需單擊應用程序圖標,音頻就會開始播放。
如果您真的喜歡使用該應用程序,我們將不勝感激 5 ⭐⭐⭐⭐⭐ 星級。這促使我們在未來添加更多應用程序,並為您開發更多精彩、有用的應用程序。還可以查看我們其他很棒的應用程序。
我們隨時歡迎您的反饋和意見。我們將很高興收到您的來信。
如果您有應用程序想法並想與我們討論,我們隨時準備與您交談。將您的想法發送至 📧 [email protected]
我們祝愿您度過美好的一天和更美好的生活。
保持笑容並保持快樂。小心。 😀😇🙂
最新版本0.0.5的更新日誌
Tamil Christian Songs APK信息
Tamil Christian Songs歷史版本
Tamil Christian Songs 0.0.5
在APKPure極速安全下載應用程式
一鍵安裝安卓XAPK/APK文件!