Tamil Christian Songs
44.7 MB
اندازه فایل
Android 5.0+
Android OS
دربارهی Tamil Christian Songs
آهنگ های Neeye Nirantharam، Azhaikiraar Aandavar، Aandavarai Naan و Saranaalayam.
🎶 ஆண்டவரை நான் போற்றிடுவேன் ன்றுப
➡️ ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - 2
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன் – 2
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் - 2
எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக - 2
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே – 2 ماه
சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப்துப்தப்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று
🎶 அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல்:
➡️ அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் – 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியில் 2 - 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்தி்ந்திட இந்ட
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நா் றார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரி தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் - 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்் ுவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆன்தம் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
🎶 நீயே நிரந்தரம் பாடல்:
➡️ நீயே நிரந்தரம்
இயேசுவே என் வாழ்வில்
நீயே நிரந்தரம்
அம்மையப்பன் உந்தன்
அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா
உம் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை
இருப்பது நிரந்தரம்
நான் மாண்ட பின்பும் உம்மில்
உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம்
நிரந்தரம்
நீயே நிரந்தரம்
தாயின் அன்பு சேய்க்கு இங்கு நிரந்த
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிர்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்
செல்வங்கள் கொணரும் இன்பத்தில்
இல்லை நிரந்தரம் பதவியும் புகழும்
தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான
நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை
நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
🎶 சரணாலயம் பாடல்:
➡️ عزیزم! من! من! من!
அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ... (2)
அன்பினில் வாழ்ந்து துன்புறு் போது
இயேசுவின் திருவடி சரணாலயம்! ... (2)
من! من!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ... (2)
உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்ி
இயேசுவின் திருவடி சரணாலயம்! ... (2)
உலகினில் என்றும் நிலையான செல்வம்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ... (2)
من! من!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ... (2)
வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது
இயேசுவின் திருவடி சரணாலயம்! ... (2)
மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழிி
இயேசுவின் திருவடி சரணாலயம்! ... (2)
من! من!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ... (2)
அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ... (2)
அன்பினில் வாழ்ந்து துன்புறு் போது
இயேசுவின் திருவடி சரணாலயம்! ... (2)
من! من!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ... (2)
اکنون برنامه را به صورت رایگان دانلود کنید. فقط روی نماد برنامه کلیک کنید و صدا شروع به پخش می کند.
اگر واقعاً از استفاده از برنامه لذت می برید، امتیاز 5 ⭐⭐⭐⭐⭐ بسیار قدردانی خواهد شد. این ما را تشویق میکند تا برنامههای بیشتری اضافه کنیم و در آینده روی برنامههای عالیتر و مفیدتری برای شما کار کنیم. و همچنین سایر برنامه های عالی ما را بررسی کنید.
نظرات و ورودی های شما همیشه استقبال می شود. خوشحال خواهیم شد که از شما بشنویم.
اگر ایده برنامه ای دارید و می خواهید با ما صحبت کنید، ما همیشه آماده صحبت هستیم. آنچه را که در ذهن دارید به آدرس 📧 [email protected] برسانید
برای شما آرزو می کنیم که روز خوبی داشته باشید و زندگی بهتری داشته باشید.
لبخندتان را بلند نگه دارید و شاد باشید. مراقب باش. 😀😇🙂
جدیدترین 0.0.5 چه خبر است
اطلاعات Tamil Christian Songs APK
نسخههای قدیمی Tamil Christian Songs
Tamil Christian Songs 0.0.5
دانلود فوق سریع و ایمن از طریق برنامه APKPure
برای نصب فایل های XAPK/APK در اندروید با یک کلیک!