About Mahalakshmi 108 Navarathiri
مہا لکشمی 108 نوارتھری بذریعہ ونودھینی شیوارمن۔
சமயத்தில் மஹாலக்ஷ்மியை ஒரு முக்கிய பெண். அள்ளித் தரும் கடவுளாகவும் விஷ்ணுவின். அவதாரங்கள் எடுத்துள்ளார் என்று.
ஒரு நவராத்திரி சிறப்புப். மகாலக்ஷ்மியைப் போற்றி 108. நவராத்திரி நாட்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளில் சிறப்புடையது.
செந்தாமரையில் இருப்பவளே
செல்வத்தின் அதிபதியே
உன் தாழ் பணிந்தோம்
உலகளந்தோனின் துணையே
பொன் மாரி போலிபவளே
புன்னகை
போற்றி
இல்லாமை அகற்றுவாய்
ஏழ்மையினைப் விரட்டுவாய்
ஸ்ரீ மகாலட்சுமியே போற்றிப்
சொர்ண லஷ்மியே
இராஜ லஷ்மியே
கிரக லஷ்மியே
கீர்த்தி லஷ்மியே
தீப லஷ்மியே
தான்ய லஷ்மியே
தன லஷ்மியே
தைரிய லஷ்மியே
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
விஜய லஷ்மியே
வீர லஷ்மியே
வித்தியா லஷ்மியே
வைபவ லஷ்மியே
கஜ லஷ்மியே
கனக லஷ்மியே
சாந்த லஷ்மியே
சந்தான லஷ்மியே
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
ஜெய லஷ்மியே
ஜோதி லஷ்மியே
சௌந்தர்யா லஷ்மியே
யோக லஷ்மியே
திவ்ய லஷ்மியே
திருமாலின் துணையே
மஞ்சள் குங்குமத்தில் உறைபவளே
மலர் முகம் கொண்டவளே
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
குபேர லஷ்மியே
குறை தீர்க்கும் லஷ்மியே
தயாள குணவதியே
தஞ்சம் அடைந்தோம் உன்னையே
சிங்காசனத்தில் அமர்ந்தவளே
செல்வந்தராய் உயர்த்திடுவாய்
தங்க குடம் உடையவளே
தாமரை பூ ஏந்தியவளே
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
மோகினி வடிவுடையாளே
வைஷ்ணவியாய் வருபவளே
கதம்ப மலராய் பூஜிப்போம்
மனோரஞ்சிதம் சாற்றினோம்
சக்கரை பொங்கலிட்டோம்
தயிர் அன்னம் தந்திடுவோம்
பால் அன்னம் படைத்தோமே
படியளக்கும் நாயகியே
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
அன்ன லஷ்மியே
அதிஷ்ட லஷ்மியே
எண்ணத்தில் இருப்பவளே
எளியவரை உயர்த்திடுவாய்
பந்துவராளி பாடினோம்
பஞ்சமில்லா வாழ்வளிப்பாய்
வர லஷ்மியே
வசந்த லஷ்மியே
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
சண்டிகா தேவியே
இந்திராணியாய் வருபவளே
பாரிஜாத மலரால் பணிவோம்
சம்பங்கி மலரைச் சாற்றுவோம்
தீங்கா எண்ணம் படைத்தோம்
மாதுளம் பழம் ஏற்பவளே
நீலாம்பரி இசைத்தோம்
நிழலாக துணை வருவாய்
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
சர்பராஜனை ஆசனமாய்க் கொண்டவளே
சந்தோஷம் அளிப்பவளே
பத்மாவதி தாயாரே
பற்றினோம் உன் பாதம்
வேங்கடவன் மார்பில்
விருப்பங்கள் நிறைவேற்றுவாய்
ஓங்கு புகழ் தருபவளே
ஊழ்வினையைக் களைபவளே
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
துளசியிலே உறைபவளே
தொழுதோரைக் காப்பவளே
வளமோடு வாழ வைப்பாய்ப்
வையகம் செழிக்க வைப்பாய்ப்
நெல்லிக்கனியிலே இருப்பவளே
நெஞ்சார துதிக்கின்றோம்
வெள்ளி கிழமை நாயகியே
விளக்கு ஏற்றினால் வருபவளே
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
ஸ்ரீ தேவி வடிவமே
புதேவியாய் இருப்பவளே
அமர்துத்பவ
கமலரோப்தா
சந்திரசோதரி
விஷ்ணு பத்தினி
சாரங்கி தேவியே
சரணடைந்தோம்
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
தேவ தேவிகா
மகாதேவியே
லோக தேவியே
எங்கள் இல்லம் வருவாய்
என்றும் நிலைத்து இருப்பாய்
எண்ணிய வரம் தருவாய்
புண்ணியம்
இருப்பவளே போற்றி
பூஜித்தோம் உன்னையே
ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப்
What's new in the latest Mahalakshmi-ml
Mahalakshmi 108 Navarathiri APK معلومات

APKPure ایپکےذریعےانتہائی تیزاورمحفوظڈاؤنلوڈنگ
Android پر XAPK/APK فائلیںانسٹالکرنےکےلیےایککلککریں!