Giới thiệu về TPVW Trust
Ủy thác phúc lợi cho nhà quay phim & chụp ảnh
அறக்கட்டளையின் மிக முக்கியமான திட்டம். இந்த குடும்பநலதிட்டம் இதில் உறுப்பினராகும் நமதுதொழில் சார்ந்தகலைஞர்கள் அனைவரும் நமது குடும்பத்தினருக்கு பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்கிறார்கள். ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கின்ற ஒரு நபர் எதிர்பாராதவிதமாக இறக்கநேரிடும் போது அந்த குடும்பத்தினருக்கு ஆதரவாக நம் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உதவுவதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள்.
ஒரு உறுப்பினர் இறக்க நேரிட்டால் அவர் குடும்பத்திற்கு அறக்கட்டளை நிதி வழங்கும் அந்நாளிலிருந்து 15 நாள்களுக்குள் மற்ற உறுப்பினர்கள் ரூ .200 அறக்கட்டளை வங்கிகணக்கில் செலுத்தவேண்டும். இந்தவிபரம் SMS. மூலம் அனைவருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படும். 15 தினங்களுக்கு மேல் செலுத்தாவிட்டால் உறுப்பினர் தனது உரிமையை இழந்துவிடுவார். உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்படுவார்.
What's new in the latest 9.8
Thông tin APK TPVW Trust

Tải xuống siêu nhanh và an toàn thông qua Ứng dụng APKPure
Một cú nhấp chuột để cài đặt các tệp XAPK/APK trên Android!