عن Gayathri Manthiram - காயத்ரி
كل الله غياثري مانثيرام - அனைத்து கடவுள்களுக்கும் உரிய காயத்ரி மந்திரங்கள்!
மந்திரங்களில் முதன்மையானதாக திகழ்கின்றது காயத்ரி மந்திரம். மிக எளிமையாக இருக்கும் இந்த மந்திரம் ، ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்ற விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரம் மேலான மந்திரம் உலகில் கிடையாது. "காயத்திரி" என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.
என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும் ، நடுப்பகலில் சாவித்ரிக்காகவும் ، மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும் ، ஆராதனையும் பயனற்றது
What's new in the latest 4.1
معلومات Gayathri Manthiram - காயத்ரி APK
الإصدارات القديمة لـ Gayathri Manthiram - காயத்ரி
Gayathri Manthiram - காயத்ரி 4.1
![APKPure أيقونة](https://image.winudf.com/v2/upload/images/icon.png/image.png?fakeurl=1&w=120)
قم بتنزيل سريع وآمن بالغاية عبر تطبيق APKPure
قم بتثبيت ملفات XAPK/APK بنقرة واحدة على أندرويد!