تحديث في 18/12/2024
***107****
1. 2025 ஆம் ஆண்டு அனைத்து தகவல்களும் புதுப்பிக்கப்பட்டது
2. முகப்பு பகுதியில் தமிழ் மாதகாட்டி புதிதாக சேர்க்கப்பட்டது
3. நித்ரா காலண்டர் Chatbot புதிதாக சேர்க்கப்பட்டது
4. சொல்லிஅடி பகுதி முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டது
5. ஜோதிட சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளது
6. ஆன்மிகம் பகுதியில் நவகிரக பலன்கள், தமிழ் வருட பெயர்கள், தசா புத்திகள் கால விவரம், அங்கத் துடிப்பு பலன்கள் மற்றும் சந்திராஷ்டமம் Calculator புதிதாக சேர்க்கப்பட்டது
7. Minor Bugs Fixed