தமிழீழம் சம்மந்தப்பட்ட தகவல்கள் அடங்கிய செயலி இது.
தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களை பற்றியும், தமிழீழ விடுதலை போராட்டத்தை அடங்கிய தகவல்களையும் உலக தமிழர்களிடமும், மற்ற தேசிய இனங்களிடமும் கொண்டு சேர்க்கும் செயலி. தலைவரின் சிந்தனைகள், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் இதில் இடம்பெறும்.