이것은 타밀 엘람에 대한 정보가 포함 된 과정입니다.
தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களை பற்றியும், தமிழீழ விடுதலை போராட்டத்தை அடங்கிய தகவல்களையும் உலக தமிழர்களிடமும், மற்ற தேசிய இனங்களிடமும் கொண்டு சேர்க்கும் செயலி. தலைவரின் சிந்தனைகள், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் இதில் இடம்பெறும்.