关于Thirukural திருக்குறள் App
உலகப்பொதுமறையாம்திருக்குறள்இப்போதுஆங்கிலஅர்த்தத்துடன்இன்னும்விளக்கமாக
திருக்குறள்(古拉尔)உலகப்புகழ்பெற்றதமிழ்இலக்கியமாகும்。 இதனைஇயற்றியவர்திருவள்ளுவர்என்றுஅறியப்படுபவர்。 இதில்1330குறள்கள்பத்துபத்தாக133அதிகாரங்களின்கீழ்தொகுக்கப்பெற்றுள்ளன。 திருக்குறள்சங்கஇலக்கியவகைப்பாட்டில்பதினெண்கீழ்க்கணக்குஎனப்படும்பதினெட்டுநூல்களின்திரட்டில்இருக்கிறது。 இதுஅடிப்படையில்ஒருவாழ்வியல்நூல்。 மாந்தர்கள்தம்அகவாழ்விலும்சுமுகமாககூடிவாழவும்,புறவாழ்விலும்இன்பமுடனும்இசைவுடனும்நலமுடனும்வாழவும்தேவையானஅடிப்படைப்பண்புகளைவிளக்குகிறது。 இந்நூல்அறம்,பொருள்,இன்பம்அல்லதுகாமம்என்னும்முப்பெரும்பிரிவுகளாய்(முப்பால்)பிரித்தும்அழகுடன்இணைத்தும்கோர்த்தும்விளக்குகிறது。
வாழ்வியலின்எல்லாஅங்கங்களையும்திருக்குறள்கூறுவதால்,அதைச்சிறப்பித்துப்பலபெயர்களால்அழைப்பர்。 கருத்துக்களைஇன,மொழி,பாலினபேதங்களின்றிகாலம்கடந்தும்பொருந்துவதுபோல்கூறிஉள்ளதால்இந்நூல்“உலகப்பொதுமறை”என்றும்அழைக்கப்படுகிறது。
திருக்குறள் - இதற்குப்பலர்உரைஎழுதியுள்ளனர்。 அவற்றில்புகழ்வாய்ந்ததாகவிளங்குவதும்அதிகமாகப்பயன்படுத்தப்பட்டதும்பரிமேலழகர்உரைதான்。 தற்காலத்திலும்பலர்உரைஎழுதியுள்ளனர்。 அவற்றில்சிலவற்றைதமிழ்மற்றும்ஆங்கிலத்தில்இந்தஆப்பின்வாயிலாகஇலவசமாகப்பதிவிறக்கம்செய்துபடித்துமகிழுங்கள்。
அத்துடன்இதனைப்பதிவிறக்கம்செய்துபடிக்கும்அனைவருமேஉங்கள்பொன்னானகருத்துக்களைஎங்களிடம்அன்புடன்தெரிவிக்குமாறுகேட்டுக்கொள்கிறோம்。 அதன்மூலம்நாங்கள்இந்தஆப்பைமேலும்மேம்படுத்துவோம்。 அத்துடன்இந்தப்படைப்புக்களைஉங்கள்நண்பர்களிடமும்பகிர்ந்துகொள்ளுமாறுதாழ்மையுடன்வேண்டுகிறோம்。 நன்றி。
亲爱的朋友们,这是更加固定的,我Thirukural应用程序的高级版本。该应用程序可以帮助您参考我们thirukural在你的Android手机。该应用程序具有如下特点,
1.通过导航和பால்அதிகாரம்
2. Kural和Kural说明在泰米尔语和英语
3.您可以添加Kural到自己的收藏夹列表
4.你可以在你的Facebook墙上张贴Kural
5.您可以更改Kural(白天模式,夜晚模式,经典模式,图书模式)的布局
6.您可以同时在泰米尔语和英语搜索kural
7.您可以在Android主屏幕上添加小部件Kural,每日kural将在你的Android主屏幕小部件刷新
8.你可以改变字体大小
9.支持平板电脑,高清和全高清屏幕Android设备以及
让我知道您的反馈家伙。在我早期的Thirukural的应用程序中发现的问题是固定的与此有关。
您可以免费下载Thirukuralதிருக்குறள்应用书
最新版本2.0的更新日志
Support to Quad HD - 2K Screens