Thirukural திருக்குறள் App

Sudhakar_Kanakaraj
Jul 31, 2015

Trusted App

  • 4.3 MB

    파일 크기

  • Everyone

  • Android 2.3.2+

    Android OS

Thirukural திருக்குறள் App 정보

உலகப் பொதுமறையாம் திருக்குறள் இப்போது ஆங்கில அர்த்தத்துடன் இன்னும் விளக்கமாக

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை'என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி.

친애하는 친구,이 훨씬 더 고정 내 Thirukural 응용 프로그램의 고급 버전입니다. 응용 프로그램은 당신이 당신의 안드로이드 모바일에서 우리 thirukural를 참조하는 데 도움이됩니다. 응용 프로그램은, 기능 아래에 있습니다

பால் 및 1. 탐색 அதிகாரம்

타밀어, 영어 2. Kural 및 Kural 설명

3. 당신은 당신의 자신의 즐겨 찾기 목록에 Kural를 추가 할 수 있습니다

4. 당신은 당신의 페이스 북 벽에 Kural을 게시 할 수 있습니다

5. 당신은 Kural (주 모드, 야간 모드, 클래식 모드, 예약 모드)의 레이아웃을 변경할 수 있습니다

6. 타밀어, 영어 모두에서 kural를 검색 할 수 있습니다

7. 당신은 당신의 안드로이드 홈 화면에 Kural 위젯을 추가 할 수 있습니다, 매일 kural는 당신의 안드로이드 홈 화면 위젯에 새로 고쳐집니다

8. 글꼴 크기를 변경할 수 있습니다

9. 정제, HD와 풀 HD 화면 안드로이드 장치뿐만 아니라 지원

나 피드백 녀석을 알려주세요. 내 이전 Thirukural 응용 프로그램에 발견 된 문제는이 고정됩니다.

당신은 다운로드 Thirukural திருக்குறள் 앱 책을 확보 할 수 있습니다

더 보기접기

What's new in the latest 2.0

Last updated on 2015-07-31
Android Lollipop - Tamil Font Issue Fixed
Support to Quad HD - 2K Screens

Thirukural திருக்குறள் App apk 정보

최신 버전
2.0
Android OS
Android 2.3.2+
파일 크기
4.3 MB
Available on
콘텐츠 등급
Everyone
APKPure에서 안전하고 빠른 APK 다운로드
APKPure는 바이러스 없는 Thirukural திருக்குறள் App APK 다운로드를 위해 서명 확인을 사용합니다.

Thirukural திருக்குறள் App의 오래된 버전

APKPure 앱을통한매우빠르고안전한다운로드

한번의클릭으로 Android에 XAPK/APK 파일을설치할수있습니다!

다운로드 APKPure
보안 보고서

Thirukural திருக்குறள் App

2.0

보안 보고서는 곧 제공될 예정입니다. 그동안 이 앱이 APKPure의 초기 보안 검사를 통과했음을 알려드립니다.

SHA256:

7c7aba716bfd1802e1e123510b0024f28c0702ba461c810bcb5c7b40c82f1066

SHA1:

70889e0e2ddfb87c0e637a66f4f407e1bdfaa402