Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்
10.9 MB
اندازه فایل
Everyone
Android 4.0.3+
Android OS
دربارهی Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்
பிரபல்யமான துஆக்களில் "துஆ குமைல்" ஹஸ்ரத் ஹிழ்ர் அவர்களின் சிறந்த ஒரு துஆ ஆகும்.
“துஆ குமைல்” எனும் பிரார்த்தனை நபி ஹிழ்ர் (அலை) அவர்களின் துஆவாகும். இமாம் அலீ (அலை) அவர்கள் இந்த துஆவை தமது தோழரான குமைல் என்பவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
குமைல் கூறுகின்றார்: “ஒருநாள், இமாம் அலீ (அலை) அவர்களின் வீட்டிற்கு பணிவிடை செய்வதற்காகச் சென்றேன். இமாமவர்கள் என்னிடம், “எதற்காக வந்தீர்கள்?” எனக் கேட்டார்கள். “நபி ஹிழ்ர் (அலை) அவர்களுடைய துஆவைக் கற்பதற்காக வந்துள்ளேன்.” என நான் கூறினேன்.
இமாமவர்கள் கூறினார்கள்: “இந்த துஆவை நீங்கள் மனனம் செய்தால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவிலும் அல்லது ஒவ்வொரு மாதமும் அல்லது வருடத்தில் ஒரு தடவை அல்லது குறைந்தது உங்களது ஆயுளில் ஒரு தடவையாவது ஓதுங்கள். அது உங்களுடைய வாழ்க்கையில் போதுமானது. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். உங்களுடைய நாட்கள் பரக்கத்தாக அமையும். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தவ்பாவை அங்கீகரிப்பான்.”
This Application Made by:
Nafras Muhammad نفراس محمد
Zawar Reza Hussain Alhussaini
زوار رضا حسین الحسینی
جدیدترین 6.0 چه خبر است
-Now Support Android Pie 9.0
-Improve performance
-Bug Fixes
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وآلِ مُحَمَّدٍ وعَجِّلْ فَرَجَهُمْ
اطلاعات Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் APK
نسخههای قدیمی Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்
Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் 6.0
دانلود فوق سریع و ایمن از طریق برنامه APKPure
برای نصب فایل های XAPK/APK در اندروید با یک کلیک!