Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்

  • 10.9 MB

    Размер файла

  • Everyone

  • Android 4.0.3+

    Android OS

Oписание Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்

துஆக்களில் துஆக்களில் "துஆ குமைல்" ஹஸ்ரத் ஹிழ்ர் அவர்களின் சிறந்த ஒரு துஆ ஆகும்.

“துஆ குமைல்” எனும் பிரார்த்தனை நபி ஹிழ்ர் (அலை) அவர்களின் துஆவாகும். இமாம் அலீ (அலை) அவர்கள் இந்த துஆவை தமது தோழரான குமைல் என்பவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

குமைல் கூறுகின்றார்: “ஒருநாள், இமாம் அலீ (அலை) அவர்களின் வீட்டிற்கு பணிவிடை செய்வதற்காகச் சென்றேன். இமாமவர்கள் என்னிடம், “எதற்காக வந்தீர்கள்?” எனக் கேட்டார்கள். “நபி ஹிழ்ர் (அலை) அவர்களுடைய துஆவைக் கற்பதற்காக வந்துள்ளேன்.” என நான் கூறினேன்.

இமாமவர்கள் கூறினார்கள்: “இந்த துஆவை நீங்கள் மனனம் செய்தால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவிலும் அல்லது ஒவ்வொரு மாதமும் அல்லது வருடத்தில் ஒரு தடவை அல்லது குறைந்தது உங்களது ஆயுளில் ஒரு தடவையாவது ஓதுங்கள். அது உங்களுடைய வாழ்க்கையில் போதுமானது. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். உங்களுடைய நாட்கள் பரக்கத்தாக அமையும். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தவ்பாவை அங்கீகரிப்பான்.”

This Application Made by:

Nafras Muhammad نفراس محمد

Zawar Reza Hussain Alhussaini

زوار رضا حسین الحسینی

ЕщёСкрыть

Что нового в последней версии 6.0

Last updated on 2020-01-19
-Completely Offline
-Now Support Android Pie 9.0
-Improve performance
-Bug Fixes
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وآلِ مُحَمَّدٍ وعَجِّلْ فَرَجَهُمْ

Информация Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் APK

Последняя Версия
6.0
Категория
Образование
Android OS
Android 4.0.3+
Размер файла
10.9 MB
Разработчик
Zawar Reza Hussain Alhussaini
Возрастные ограничения
Everyone
Безопасная и Быстрая Загрузка APK на APKPure
APKPure позволяет легко и безопасно загружать Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல் APK с проверкой подписи.

Старые Версии Dua Kumail Tamil தமிழ் துஆ குமைல்

Супер Быстрая и Безопасная Загрузка через Приложение APKPure

Один клик для установки XAPK/APK файлов на Android!

Скачать APKPure