À propos de Kolavizhi Amma
.
அம்மனே நாங்கள் வணங்கும் ராஜ காளியம்மனே எங்களுக்காக யுத்தம் செய்யும் பாளையத்துத் தாயே அம்மனே பங்காரு மாயம்மா நாங்கள் வழிப்படும் மாரியம்மா பத்ரகாளியம்மா
முண்டக்கன்னியம்மா எங்க கன்னியம்மா
கோதையே
யேசோதையே
தெய்வானை
பூபதி
விசாலாட்சியே
விருப்பாட்சியே
சுந்தர நீலியே சௌந்தர மாளியே
வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
அடி அங்காளம்மா எங்கள் செங்காலயம்மா
முப்பாத்தம்மா
ஒய்யாரி
உமையாம்பா
பண்டாரி
சிலம்பாயி
எங்கள் மருவத்தூர் மாரியே
தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா
தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா
.
.
நீதிக்குக் கண் தந்து
சோதிக்கும் தும்பத்தைக் காண செய்து நீயே நேரில்
மாற்றிவிடு அம்மா.
நான் மடி ஏந்தி உன்னிடம் பிச்சை கேட்கிறேன்
.
நான் மடி ஏந்தி உன்னிடம் பிச்சை கேட்கிறேன்
.
தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
.
காணாத பொய் வழக்கு எங்கள் மீது வீணாக வந்திருக்கு
அம்மா.
கூறிவிடு அம்மா.
வந்துவிட்டேன்.
.
வாழ்வு அரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா
வாசல் வந்த இந்தப் பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா
.
மீது விழுந்த வீண் பழியைத் தீர்த்துவிடு அம்மா
கௌமாரியே
.
மாங்காட்டுக் காமாட்சி மலையாள பகவதி
மாரியே
??
செண்பகம்
கற்பகமே.
நான் வணங்கும் கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா
அம்மாவே
அம்மாவே
அம்மாவே
அம்மாவே
அம்மாவே
அம்மாவே
கொஞ்சும் பேச்சியம்மா.
மூகாம்பிகா
யோகாம்பிகையே
அடி அலமேலு அம்மா தாயே வரிக்கோல் அம்மா
படவேட்டம்மா.
பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி
பொம்மாயி அழகு அம்மா கனகம்மா
பராசக்தியே.
.
.
வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே
குங்குமத்தில் நீ இருந்து காக்க வந்த மங்கலமே
விடு.
.
நீதி பூமியில் ஆகுமா. என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா
பெரியம்மா தாலி அம்மா.
குளத்தம்மா
பூவம்மா
மஞ்சளே நீ அம்மா
அம்மா.
அர்த்தனாரியம்மா அன்னபூரணி அம்மா
??
??
??
தாயம்மா
உலகம்மா
திலகம்மா
அம்மா
அம்மாவே
பாகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
ஜெகதீஸ்வரி அன்னையே பரமேஸ்வரி
எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
அபிராமி சிவகாமி கருமாரி மகாமாயி
மாமுண்டி சாமுண்டி அங்காளி அத்தாயீ
வா.
தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
.
தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
.
இல்லாத ஒரு உத்தம நெஞ்சுக்குச் சோதனைகள் எதுக்கு
அவர் கட்டிய தாலிக்கும்
பூவுக்கும்
காவல் கொடு எனக்கு
நீதிக்குக் கண் தந்து
சோதிக்கும் தும்பத்தை நீ
மாற்றிவிடு அம்மா.
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
உச்சரிக்கிறேன்.
What's new in the latest Kolavizhi-kv
Informations Kolavizhi Amma APK

Téléchargement super rapide et sûr via l'application APKPure
Un clic pour installer les fichiers XAPK/APK sur Android!