Over Kolavizhi Amma
அமைந்துள்ள கோலவிழி அம்மன் கோவில் தொன்மை சிறப்பு வாய்ந்தது.
எங்கள் கோலவிழி அம்மனே நாங்கள் வணங்கும் ராஜ காளியம்மனே எங்களுக்காக யுத்தம் செய்யும் பாளையத்துத் தாயே அம்மனே பங்காரு மாயம்மா நாங்கள் வழிப்படும் முத்து மாரியம்மா பத்ரகாளியம்மா
எங்க கன்னியம்மா
கோதையே
யேசோதையே
தெய்வானை
பூபதி
விசாலாட்சியே
விருப்பாட்சியே
நீலியே சௌந்தர மாளியே
எங்கள் அல்லியம்மா
செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
அங்காளம்மா எங்கள் செங்காலயம்மா
முப்பாத்தம்மா
ஒய்யாரி
உமையாம்பா
பண்டாரி
சிலம்பாயி
மருவத்தூர் மாரியே
தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா
தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா
ஏதும் இல்லாத ஒரு உத்தம நெஞ்சுக்குச் சோதனைகள் எதுக்கு அம்மா.
கட்டிய தாலிக்கும் வைத்த பொட்டுக்கும் பூவுக்கும் நீ எனக்குக் காவல் கொடு.
கண் தந்து
தும்பத்தைக் காண செய்து நீயே நேரில்
மாற்றிவிடு .
மடி ஏந்தி உன்னிடம் பிச்சை கேட்கிறேன்
நீ எனக்கு மறு வாழ்வு தர வேண்டும் என்று உன்னைக் கேட்கிறேன்.
மடி ஏந்தி உன்னிடம் பிச்சை கேட்கிறேன்
நீ எனக்கு மறு வாழ்வு தர வேண்டும் என்று உன்னைக் கேட்கிறேன்.
தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா.
காணாத பொய் வழக்கு எங்கள் மீது வீணாக வந்திருக்கு
வாதாட சாட்சி ஏதும் இல்லை அம்மா.
ஊர் வாழ நல்ல ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா நான் வாழ எனக்கு ஒரு நீதியைக் கூறிவிடு அம்மா.
வந்த சோதனையும் வேதனையும் சேர்த்து விட்டேன் உன் கால் அடியில் கொண்டு வந்துவிட்டேன்.
சோகங்களையும் அவர்கள் எனக்குச் செய்த துரோகங்களையும் போக்கிவிடு என் வழியில்.
வாழ்வு அரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா
வாசல் வந்த இந்தப் பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா
அகிலம் ஆண்ட ஈஸ்வரியே நீ சபை ஏறு அம்மா.
மீது விழுந்த வீண் பழியைத் தீர்த்துவிடு அம்மா
கௌமாரியே
.
மாங்காட்டுக் காமாட்சி மலையாள பகவதி
மாரியே
கன்னியாகுமாரியே
செண்பகம்
.
வணங்கும் கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா
அம்மாவே
அம்மாவே
அம்மாவே
அம்மாவே
அம்மாவே
அம்மாவே
கொஞ்சும் .
மூகாம்பிகா
யோகாம்பிகையே
அலமேலு அம்மா தாயே வரிக்கோல் அம்மா
பச்சை அம்மா வீரம் நிறைந்த படவேட்டம்மா.
வைரவி தேனாட்சி திருப்பாட்சி
பொம்மாயி அழகு அம்மா கனகம்மா
.
சத்தியமும் சாயாத சக்கரமும் நீ தானே பூமி மீதிலே.
நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள் நீராகும் உந்தன் காலிலே.
வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே
நீ இருந்து காக்க வந்த மங்கலமே
காக்க வந்த சக்கரத்தைச் சுற்றி விடு.
நீ இருந்து உண்மைக்கு ஒரு வெற்றிக் கொடு.
நீதி பூமியில் தவறு ஆகுமா. வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா
பெரியம்மா தாலி தரும் அம்மா.
குளத்தம்மா
பூவம்மா
நீ அம்மா
.
அன்னபூரணி அம்மா
வடிவுடையம்மாவே
திரிப்புரசுந்தரியே
வேற்காளியம்மா
தாயம்மா
உலகம்மா
திலகம்மா
அம்மா
அம்மாவே
சர்ப்ப யாகெஸ்வரி
லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
அன்னையே பரமேஸ்வரி
புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
சிவகாமி கருமாரி மகாமாயி
சாமுண்டி அங்காளி அத்தாயீ
அம்மா நீ இங்கே ஓடி வா.
தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா.
தாலி வரம் கேட்டு வந்தேன் என் தாயம்மா நீ
திறந்து பாரம்மா எனக்கு வேறு துணை யாரம்மா.
இல்லாத ஒரு உத்தம நெஞ்சுக்குச் சோதனைகள் எதுக்கு
கட்டிய தாலிக்கும்
பூவுக்கும்
கொடு எனக்கு
கண் தந்து
தும்பத்தை நீ
மாற்றிவிடு .
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் என்று உன் நாமத்தை உச்சரிக்கிறேன்.
What's new in the latest Kolavizhi-kv
Kolavizhi Amma APK -informatie
![APKPure-icoon](https://image.winudf.com/v2/upload/images/icon.png/image.png?fakeurl=1&w=120)
Supersnel en veilig downloaden via de APKPure-app
Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!