關於Kolavizhi Amma
மயிலாப்பூர்அமைந்துள்ளகோலவிழிஅம்மன்கோவில்தொன்மைசிறப்புவாய்ந்தது。
எங்கள்கோலவிழிஅம்மனேநாங்கள்வணங்கும்ராஜகாளியம்மனேஎங்களுக்காகயுத்தம்செய்யும்பாளையத்துத்தாயேஅம்மனேபங்காருமாயம்மாநாங்கள்வழிப்படும்முத்துமாரியம்மாபத்ரகாளியம்மா
முண்டக்கன்னியம்மாஎங்ககன்னியம்மா
குங்குமகோதையே
அன்னையேசோதையே
செந்தூரத் தெய்வானை
சிங்காரபூபதி
அன்னைவிசாலாட்சியே
சௌடாம்பாவிருப்பாட்சியே
சுந்தர நீலியே சௌந்தர மாளியே
வல்லியம்மாஎங்கள்அல்லியம்மா
தங்கசெல்லியம்மாசெல்லகொள்ளியம்ம
அடிஅங்காளம்மாஎங்கள்செங்காலயம்மம
அருள்முப்பாத்தம்மா
சிங்காரிஒய்யாரி
சிலம்பாயிஉமையாம்பா
பன்னாரிபண்டாரி
செல்லாயிசிலம்பாயி
எங்கள் மருவத்தூர் மாரியே
ஒருதாலிவரம்கேட்டுவந்தேன்என்தயதய
கண்திறந்துபாரம்மாஎனக்குவேறுதுது
ஒருதாலிவரம்கேட்டுவந்தேன்என்தயதய
கண்திறந்துபாரம்மாஎனக்குவேறுதுது
குற்றம்ஏதும்இல்லாதஒருஉத்தமநெஞ்சுக்குச்சோதனைகள்எதுக்குஅம்மா。
அவர்கட்டியதாலிக்கும்வைத்தபொட்டுக்கும்பூவுக்கும்நீஎனக்குக்காவல்கொடு。
நீதிக்குக்கண்தந்து
சோதிக்கும்தும்பத்தைக்
வந்துமாற்றிவிடுஅம்மா。
நான்மடிஏந்திஉன்னிடம்பிச்சைகேட்
அம்மாநீஎனக்குமறுவாழ்வுதரவேண்டும்என்றுஉன்னைக்கேட்கிறேன்。
நான்மடிஏந்திஉன்னிடம்பிச்சைகேட்
அம்மாநீஎனக்குமறுவாழ்வுதரவேண்டும்என்றுஉன்னைக்கேட்கிறேன்。
ஒருதாலிவரம்கேட்டுவந்தேன்என்தயதய
கண்திறந்துபாரம்மாஎனக்குவேறுதுது
கண்கள்காணாதபொய்வழக்குஎங்கள்மீதுவீணாகவந்திருக்கு
எங்களுக்காகவாதாட
இந்தஊர்வாழநல்லஆட்சிசெய்யும்மீனாட்சிதேவியம்மாநான்வாழஎனக்குஒருநீதியைக்கூறிவிடுஅம்மா。
எனக்குவந்தசோதனையும்வேதனையும்சேர்த்துவிட்டேன்உன்கால்அடியில்கொண்டுவந்துவிட்டேன்。
என்சோகங்களையும்அவர்கள்எனக்குச்செய்ததுரோகங்களையும்போக்கிவிடுஎன்வழியில்。
என்னைவாழ்வுஅரசிஆவதற்குதாலிதந்த
உன்வாசல்வந்தஇந்தப்பிள்ளைமாசல்வந்தஇந்த்
இந்த அகிலம் ஆண்டஈஸ்வரியே
அவர் மீது விழுந்த வீண் பழியைத்தீர்
திருப்பத்தூர்கௌமாரியே
திருவானைக்காவம்மா。
எங்கள்மாங்காட்டுக்காமாட்சிமலையக
தஞ்சாவூர் மாரியே
கன்னியாகுமாரியே
மலையனூர்செண்பகம்
மயிலாப்பூர்கற்பகமே。
நான் வணங்கும்
துர்க்கைஅம்மாவே
துளுக்கானத்துஅம்மாவே
முக்குழிஅம்மாவே
வளஞ்சிஅம்மாவே
எல்லைஅம்மாவே
கங்கைஅம்மாவே
நாச்சியம்மாகொஞ்சும்பேச்சியம்மா。
அன்னைமூகாம்பிகா
எங்கள்யோகாம்பிகையே
அடிஅலமேலுஅம்மாதாயேவரிக்கோல்அமு
தூயபச்சைஅம்மாவீரம்நிறைந்தபடவேடட
பைரவிவைரவிதேனாட்சிதிருப்பாட்சி
அம்மாயிபொம்மாயிஅழகுஅம்மாகனகம்ம
ஆதிபராசக்தியே。
ஓயாதசத்தியமும்
ஆத்தாநீகண்திறந்துபார்த்தாலேவஞ்சனைகள்நீராகும்உந்தன்காலிலே。
வேண்டினங்கள்வேண்டுவதுஅன்னைஉந்த்
குங்குமத்தில்நீ
சத்தியத்தைக்காக்கவந்தசக்கித்த்
உக்கிரத்தில்நீஇருந்து உண்மிரத்தில்
உன்நீதிபூமியில்தவறுஆகுமா。 என்வாழ்வில்அதுஇன்னும்வெகுதூரமா
தாயேபெரியம்மாதாலிதரும்அம்மா。
தெப்பக்குளத்தம்மா
தேரடிபூவம்மா
மஞ்சளே நீ அம்மா
மந்தவெளிஅம்மா。
அர்த்தனாரியம்மாஅன்னபூரணிஅம்மா
வடிவுடையம்மாவே
திரிப்புரசுந்தரியே
வேற்காளியம்மா
கஸ்தூரிதாயம்மா
உருமாறிஉலகம்மா
ருத்ரனதிலகம்மா
உண்ணாமுலை அம்மா
பன்னாரிஅம்மாவே
பாகேஸ்வரிசர்ப்பயாகெஸ்வரி
அடிலோகேஸ்வரிநல்லயோகேஸ்வரி
ஜெகதீஸ்வரிஅன்னையேபரமேஸ்வரி
எங்கள்புவனேஸ்வரிதாயேராஜேஸ்வரி
அபிராமிசிவகாமிகருமாரிமகாமாயி
மாமுண்டிசாமுண்டிஅங்காளிஅத்தாயீ
சோலைஅம்மாநீஇங்கேஓடிவா。
ஒருதாலிவரம்கேட்டுவந்தேன்என்தயதய
கண்திறந்துபாரம்மாஎனக்குவேறுதுது
ஒருதாலிவரம்கேட்டுவந்தேன்என்தயதய
கண்திறந்துபாரம்மாஎனக்குவேறுதுது
குற்றம்இல்லாதஒருஉத்தமநெஞ்சுக்குச்சோதனைகள்எதுக்கு
அவர்கட்டியதாலிக்கும்
பொட்டுக்கும்பூவுக்கும்
காவல்கொடுஎனக்கு
நீதிக்குக்கண்தந்து
சோதிக்கும்தும்பத்தைநீ
வந்துமாற்றிவிடுஅம்மா。
ஓம்சக்திஓம்சக்திஓம்சக்திஓம்
ஓம்சக்திஓம்சக்திஓம்சக்திஓம்என்றுஉன்நாமத்தைஉச்சரிக்கிறேன்。