APKPure で安全で高速な APK のダウンロード
APKPure は署名検証を使用して、ウイルスフリーの அகஸ்தியர் 2000 இரண்டாம் பாகம் APK ダウンロードを保証します。
優れたシッダ医療を含む本
அகஸ்தியர் 2000
இரண்டாவது பாகம்
(உரையுடன்)
பதிப்பாசிரியர்:
Dr. S. வெங்கடராஜன் L. I. M.
ஆயுர்வேத பண்டிதர், சரஸ்வதி மஹால், தஞ்சாவூர்.
இந்நூலில் மூல நோய்க்கு விஷேசமாக சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு நோய்களுக்கு, அதன் காரணம், அறிகுறிகள் ஆகியவை விளக்கமாக உள்ளன. முழு நூலும் கிடைக்கவில்லை. இணைய தளங்களில் கிடைத்ததை இங்கு மென்பொருளாக கொடுத்துள்ளோம்.
இந்நூல் தஞ்சை சரஸ்வதி மஹாலில் கிடைக்கும். அன்பர்கள் நூலை வாங்கி ஆதரிக்க வேண்டுகிறோம். இது "சரஸ்வதி மஹால் வெளியீடு எண் 82." ஆகும்.