このSamayal Kurippu சமையல்குறிப்பு தமிழ்について
நவீனகாலத்திற்கேற்ப "சமையல்குறிப்பு" ஆண்ட்ராய்ட்செயலிமூலமாககொடுப்பதில்மகிழச்சி
நவீன காலத்திற்கேற்ப " சமையல்குறிப்புகளை" ஆண்ட்ராய்ட் செயலி மூலமாக கொடுப்பதில் பெருமிதமடைகிறோம்.
சைவம், அசைவம், ஆரோக்கிய சமையல், குழந்தைகளுக்கான சமையல், டிபன், ஸ்மூத்தி/ஜூஸ், பொரியல்/கூட்டு மற்றும் குழம்பு வகைகளாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
வெந்தய கீரை புளிக்குழம்பு, வாழைப்பூ குழம்பு, காளான் குழம்பு, தக்காளி அரைச்ச குழம்பு, கொங்குநாடு மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, பூண்டு குழம்பு, செட்டிநாடு கத்திரிக்காய் குழம்பு போன்ற ஏராளமான குழம்பு சமையல் குறிப்புக்கள் கொடுத்திருக்கிறோம்.
பாசிப் பருப்பு, கொள்ளு பருப்பு, பசலை கீரை பருப்பு, அவரை பருப்பு போன்ற ஏராளமான பருப்பு சமையல் குறிப்புக்கள் உள்ளது.
சமையல்குறிப்பு செயலியை பதிவிறக்கம் செய்து சத்தான, சுவையான தமிழ் உணவுகளை சமைத்து மகிழுங்கள்.