Dhanvantari 108 Potri

Dhanvantari 108 Potri

VT LABS
Aug 20, 2021
  • 4.1

    Android OS

Over Dhanvantari 108 Potri

Dhanvantari 108 Potri door Veeramani Kannan & Gayatri Mantra

ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

திருப்பாற்கடலில் தோன்றியவனே (உதித்தவரே) போற்றி

தீர்க்காயுள் தருபவனே போற்றி

துன்பத்தைத் துடைப்பவனே போற்றி

அச்சம் போக்குபவனே போற்றி

அஷ்டாங்க யோகியே போற்றி

அபயம் அளிப்பவனே போற்றி

அன்பு கொண்டவனே போற்றி

அமரனே போற்றி

நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி பகவானே போற்றி

அமரப்பிரபுவே போற்றி

அருளை வாரி வழங்குபவனே போற்றி

அடைக்கலம் கொடுப்பவனே போற்றி

அழிவற்றவனே போற்றி

அமிர்தம் அளிப்பவனே போற்றி

அமிர்த கலசம் ஏந்தியவனை போற்றி

அமிர்தத்தை உற்பத்தி செய்தவனே போற்றி

அமிர்தமானவனே போற்றி

அனைத்தையும் அறிந்தவனே போற்றி

ஸ்ரீ பிணிகள் தீர்க்கும் தன்வந்திரி பகவானே போற்றி

ஆயுர்வேதத்தின் தந்தையே போற்றி

ஆயுர்வேதத்தின் தலைவனே போற்றி

ஆயுர்வேதமே போற்றி

ஆயுர்வேதத்தின் அதிபதியே போற்றி

ஆயுளை நீட்டிப்பவனே போற்றி

ஆயுதக் கலை நிபுணனே போற்றி

ஆத்மபலம் தருபவனே போற்றி

ஆசாபாசம் அற்றவனே போற்றி

ஆனந்த ரூபனே போற்றி

ஆகாயத் தாமரையே போற்றி

ஆற்றல் பெற்றவனே போற்றி

நோய் நொடிகள் தீர்க்கும் தன்வந்திரி பகவானே போற்றி

உலகினைக் காக்கும் ரட்சகனே போற்றி

உலக நாதனே போற்றி

திரிலோக சஞ்சாரியே போற்றி

உலகை ஆள்பவனே போற்றி

உலகத்தைக் காத்தருள்பவனே போற்றி

உயிர் காப்பவனே போற்றி

உலக மக்களால் பூஜீக்கப்படுபவனே போற்றி

உயிர் காக்கும் உறைவிடவே போற்றி

உயிர்களைக் காப்பவனே போற்றி

உண்மையான சாதுவே போற்றி

சர்வலோக நிவாரண தன்வந்திரி பகவானே போற்றி

கருணைக் கடலே போற்றி

கருணை அமிர்த கடலே போற்றி

கருணாகரனே போற்றி

காக்கும் தெய்வமே போற்றி

காத்தருள் புரிபவனே போற்றி

காருண்ய மூர்த்தியே போற்றி

காவிரியில் ஸ்னானம் செய்பவனே போற்றி

குருவே போற்றி

கும்பிடும் தெய்வமே போற்றி

நோயில் இருந்து விடுவிக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

சகல நன்மைகளைத் தருபவனே போற்றி

சகல செல்வங்களையும் வழங்குபவனே போற்றி

சமத்துவம் படைப்பவனே போற்றி

சம தத்துவக் கடவுளே போற்றி

சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி

சங்கு சக்கரம் ஏந்தியவனே போற்றி

சர்வேஸ்வரனே போற்றி

சர்வ லோக சஞ்சாரியே போற்றி

சர்வ லோகாதிபதியே போற்றி

ஸ்ரீ மகா தன்வந்திரி பகவானே போற்றி

சர்வ மங்களம் அளிப்பவனே போற்றி

சந்திரனின் சகோதரனே போற்றி

சிறந்த ஆற்றல் கொண்டவனே போற்றி

சித்தி அளிப்பவனே போற்றி

சிறந்த அறநெறியோனே போற்றி

ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவனே போற்றி

சுகம் அளிப்பவனே போற்றி

சுகபோக பாக்யம் தருபவனே போற்றி

சுகம் தருபவனே போற்றி

ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

தச அவதாரமே போற்றி

தீரனே போற்றி

தெய்வீகமே போற்றி

தெய்வீக மருந்தே போற்றி

தெய்வீக மருத்துவனே போற்றி

தேகபலம் தருபவனே போற்றி

தேவாதி தேவனே போற்றி

தேவர்களால் வணங்க படுபவனே போற்றி

தேவ அமிர்தமே போற்றி

தேனா அமிர்தமே போற்றி

ஸ்ரீ மகா தன்வந்திரி பகவானே போற்றி

பகலவனே போற்றி

பக்திமயமானவனே போற்றி

பண்டிதர்களின் தலைவனே போற்றி

பாற்கடலில் தோன்றியவனே போற்றி

ஸ்ரீ மகா விஷ்ணு அம்சமே போற்றி

பாத பூஜைக்குரியவனே போற்றி

பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி

புருஷோத்தமனே போற்றி

பூர்ண புருஷனே போற்றி

பூஜிக்கப் படுபவனே போற்றி

ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

மரணத்தை வெல்பவனே போற்றி

மகா வைத்தியரே போற்றி

மகா மேதாவியே போற்றி

ஸ்ரீ மகா விஷ்ணுவே போற்றி

முக்தி தரும் குருவே போற்றி

முழு முதல் மருத்துவனே போற்றி

ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஸ்ரீ சக்தியே தன்வந்திரி பகவானே போற்றிப் போற்றிப் போற்றி

Meer Info

What's new in the latest Dhanvantari-dv

Last updated on Aug 20, 2021
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Meer Info

Video's en screenshots

  • Dhanvantari 108 Potri-poster
  • Dhanvantari 108 Potri screenshot 1
  • Dhanvantari 108 Potri screenshot 2
  • Dhanvantari 108 Potri screenshot 3
  • Dhanvantari 108 Potri screenshot 4
APKPure-icoon

Supersnel en veilig downloaden via de APKPure-app

Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!

Downloaden APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies