About Dhanvantari 108 Potri
دھنونتری 108 پوٹری از ویرامنی کنن اور گایتھری منتر۔
ஸ்ரீ தன்வந்திரி பகவானே
திருப்பாற்கடலில் தோன்றியவனே (உதித்தவரே)
தீர்க்காயுள் தருபவனே
துன்பத்தைத் துடைப்பவனே
அச்சம் போக்குபவனே
அஷ்டாங்க யோகியே
அபயம் அளிப்பவனே
அன்பு கொண்டவனே
அமரனே
நோய்கள் தன்வந்திரி
அமரப்பிரபுவே
அருளை வாரி வழங்குபவனே
அடைக்கலம் கொடுப்பவனே
அழிவற்றவனே
அமிர்தம் அளிப்பவனே
அமிர்த கலசம் ஏந்தியவனை
அமிர்தத்தை உற்பத்தி செய்தவனே
அமிர்தமானவனே
அனைத்தையும் அறிந்தவனே
ஸ்ரீ பிணிகள் தீர்க்கும் தன்வந்திரி
ஆயுர்வேதத்தின் தந்தையே
ஆயுர்வேதத்தின் தலைவனே
ஆயுர்வேதமே
ஆயுர்வேதத்தின் அதிபதியே
ஆயுளை நீட்டிப்பவனே
ஆயுதக் கலை நிபுணனே
ஆத்மபலம் தருபவனே
ஆசாபாசம் அற்றவனே
ஆனந்த ரூபனே
ஆகாயத் தாமரையே
ஆற்றல் பெற்றவனே
நோய் நொடிகள் தீர்க்கும் தன்வந்திரி
உலகினைக் காக்கும் ரட்சகனே
உலக நாதனே
திரிலோக சஞ்சாரியே
உலகை ஆள்பவனே
உலகத்தைக் காத்தருள்பவனே
உயிர் காப்பவனே
உலக மக்களால் பூஜீக்கப்படுபவனே
உயிர் காக்கும் உறைவிடவே
உயிர்களைக் காப்பவனே
உண்மையான சாதுவே
சர்வலோக தன்வந்திரி
கருணைக் கடலே
கருணை அமிர்த கடலே
கருணாகரனே
காக்கும் தெய்வமே
காத்தருள் புரிபவனே
காருண்ய மூர்த்தியே
காவிரியில் ஸ்னானம் செய்பவனே
குருவே
கும்பிடும் தெய்வமே
நோயில் இருந்து விடுவிக்கும் ஸ்ரீ பகவானே
சகல நன்மைகளைத் தருபவனே
சகல செல்வங்களையும் வழங்குபவனே
சமத்துவம் படைப்பவனே
சம தத்துவக் கடவுளே
சகிப்புத் தன்மை மிக்கவனே
சங்கு சக்கரம் ஏந்தியவனே
சர்வேஸ்வரனே
சர்வ லோக சஞ்சாரியே
சர்வ லோகாதிபதியே
ஸ்ரீ தன்வந்திரி
சர்வ மங்களம் அளிப்பவனே
சந்திரனின் சகோதரனே
சிறந்த ஆற்றல் கொண்டவனே
சித்தி அளிப்பவனே
சிறந்த அறநெறியோனே
ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவனே
சுகம் அளிப்பவனே
சுகபோக பாக்யம் தருபவனே
சுகம் தருபவனே
ஸ்ரீ தன்வந்திரி பகவானே
தச அவதாரமே
தீரனே
தெய்வீகமே
தெய்வீக மருந்தே
தெய்வீக மருத்துவனே
தேகபலம் தருபவனே
தேவாதி தேவனே
தேவர்களால் வணங்க படுபவனே
தேவ அமிர்தமே
தேனா அமிர்தமே
ஸ்ரீ தன்வந்திரி
பகலவனே
பக்திமயமானவனே
பண்டிதர்களின் தலைவனே
பாற்கடலில் தோன்றியவனே
ஸ்ரீ விஷ்ணு
பாத பூஜைக்குரியவனே
பிராணிகளின் ஜீவாதாரமே
புருஷோத்தமனே
பூர்ண புருஷனே
பூஜிக்கப் படுபவனே
ஸ்ரீ தன்வந்திரி பகவானே
மரணத்தை வெல்பவனே
மகா வைத்தியரே
மகா மேதாவியே
ஸ்ரீ மகா விஷ்ணுவே
முக்தி தரும் குருவே
முழு முதல் மருத்துவனே
ஸ்ரீ தன்வந்திரி பகவானே
ஸ்ரீ சக்தியே தன்வந்திரி பகவானே போற்றிப்
What's new in the latest Dhanvantari-dv
Dhanvantari 108 Potri APK معلومات
![APKPure آئیکن](https://image.winudf.com/v2/upload/images/icon.png/image.png?fakeurl=1&w=120)
APKPure ایپکےذریعےانتہائی تیزاورمحفوظڈاؤنلوڈنگ
Android پر XAPK/APK فائلیںانسٹالکرنےکےلیےایککلککریں!