108 போற்றிகள்-முழுத்தொகுப்பு hakkında
108 Potri - tamamlandı (61) / 108 போற்றிகள்-முழுத்தொகுப்பு
61 bölümde verilen çeşitli Hindu Tanrıları için 108 Potris-Complete.
Zihinsel ıstırabı ve endişeleri giderebilecek pratik yapmak, içimizdeki en iyi yaratıcı dalgaları devam ettirecektir.
* Bu mantra, insanın aklındaki tüm korkuları ortadan kaldıracaktır.
* Bizi hastalıklardan korur.
* Düşünce ve eylemi netleştirir.
* Yaşam tarzını güzel bir yola çevirir.
Yukarıdakilerin tümü en büyük azizler aracılığıyla söylendi.
Bilimsel olarak meditasyon ve ilahiler.
* Dikkat ve eylemi artırdığı söyleniyor.
* Genelde iyi sesler beyin aktivitesini düzenler.
* Mantralar söyleyen insanların (din, dil, mantradan bağımsız olarak) sağlıklı bir kalbi vardır.
* Hastalık kontrol altına alınır.
61 Tanrılar ve Büyükler 108 Övgü Mantraları:
1. Vinayagar
2. Anjaneyar
3. İyappan
4. Bhairavar
5. Varalakshmi
6. Çandhiran
7. Thanvanthri
8. Garbarakshambigai
9. Kaliamman
10. Kalikambal
11. Ketu
12. Kiruha Lakshmi
13. Kubera
14. Lakshmi Namavali
15. Shivalingam
16. Maha Periyava
17. Mahalakshmi
18. Meenakshi Amman
19. Murugan
20. Pradosha Nandi
21. Lakshmi Narasimhar
22. Navagraha
23. Perumal
24. Pitru Murthys
25. Raghavendra
26. Rahu
27. Sai Baba
28. Samayapuram Mariamman
29. Saraswati
30. Lord Shiva
31. Lakshmi
32. Varahi Amman
33. Tüm Tanrılar
34. Angalaparameswari
35. Bhattirakali Amman
36. Bangaruadikalar
37.
38.
39. Durga Devi
40. Gomata
41. Guru
42. SriKrishna
43. Masaniyamman
44. Melmaruvathur Adiparasakthi
45. Sri Naagar
46. Natarajar
47. Divyadesa Perumal
48. Ramar
49. Saneeswarar
50. Saptakannimar
51. Sarabheswarar
52. Satyanarayana Aştothram
53. Şevvai
54. Siddhar
55. Sri Gayatri Ashtotram
56. Şükran
57. Suriyan
58. Sri Dakshnamoorthy
59. Thirumal
60. Kandan Vel
61. Sri Hayagrivar
-------------------------------------------------- ---------------------------------
108 போற்றிகள்-முழுத்தொகுப்பு ஆனது பல்வேறு இந்து கடவுளுக்காக 108 போற்றிகள் 61 அத்தியாயங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்ல 108 போற்றிகள் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.
* இந்த மந்திரம் மனிதன் மனதில் இருக்கும் அனைத்து பயங்களையும் நீக்கும்.
* மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.
* மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.
* வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.
மேற்கூறப்பட்ட அனைத்தும் மிகப்பெரிய மகான்களால் வழி வழியாய் கூறப்பட்டவை.
விஞ்ஞான ரீதியாக தியானமும் மந்திரம் சொல்வதும்.
* கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.
* பொதுவில் நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறனை சீராக்குகின்றது.
* மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள்.
* நோய் கட்டுப்படுகின்றது.
61 கடவுள் மற்றும் மஹான்கள் 108 போற்றி மந்திரங்கள்:
1. விநாயகர்
2. ஆஞ்சநேயர்
3. ஐயப்பன் 108 சரணக் கோவை
4. பைரவர்
5. வரலட்சுமி
6. சந்திரன்
7. தன்வந்திரி
8. கர்ப்பரக்ஷாம்பிகை
9. காளியம்மன்
10. காளிகாம்பாள்
11. கேது
12. கிருஹ லக்ஷ்மி
13. குபேரர்
14. லட்சுமி பெயர்கள்
15. சிவலிங்கம்
16. மஹா பெரியவா
17. மஹாலக்ஷ்மி
18. மீனாட்சி அம்மன்
19. முருகர்
20. பிரதோஷ நந்தி
21. லட்சுமி நரசிம்மர்
22. நவகிரக
23. பெருமாள்
24. பித்ரு மூர்த்திகளுக்கான நாமாவளிகள்
25. ராகவேந்திரரின்
26. ராகு
27. சாய்பாபா
28. சமயபுரம் மாரியம்மன்
29. சரஸ்வதி
30. சிவபெருமான்
31. லட்சுமி
32. வாராஹி அம்மன்
33. எல்லா கடவுள்களின்
34. அங்காளபரமேஸ்வரி
35. பத்திரகாளி அம்மன்
36. பங்காரு அடிகளார்
37. புதன்
38. சண்டிகேஸ்வரர்
39. துர்க்கை அம்மன்
40. கோமாதா பசு
41. குரு
42. ஸ்ரீ கிருஷ்ணர்
43. மாசாணியம்மன்
44. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
45. ஸ்ரீ நாகர்
46. நடராஜர்
47. திவ்யதேச பெருமாள்
48. ராமர்
49. சனீஸ்வரர்
50. சப்தகன்னிமார்
51. சரபேஸ்வரர்
52. சத்யநாராயண அஷ்டோத்திரம்
53. செவ்வாய்
54. சித்தர்
55. ஸ்ரீ காயத்ரி அஷ்டோத்ரம்
56. சுக்கிரன்
57. சூரிய பகவான்
58. ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
59. திருமால்
60. கந்தன் வேல்
61. ஶ்ரீ ஹயக்ரீவ நாமாவளி
-------------------------------------------------- -------------------------------------------------- --------------
What's new in the latest 2.3
108 போற்றிகள்-முழுத்தொகுப்பு APK Bilgileri
108 போற்றிகள்-முழுத்தொகுப்பு'in eski sürümleri
108 போற்றிகள்-முழுத்தொகுப்பு 2.3
108 போற்றிகள்-முழுத்தொகுப்பு 1.8
108 போற்றிகள்-முழுத்தொகுப்பு 1.7
108 போற்றிகள்-முழுத்தொகுப்பு 1.6
APK Uygulaması ile Süper Hızlı ve Güvenli İndirme
XAPK/APK dosyalarını Android'e yüklemek için tek tıkla!







