Sri Shanmuga Kavasam hakkında
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் - ஆடியோ மற்றும் பாடல்
டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்).
சண்முக கவசம் என்பது, முருகப் பெருமான் மீது பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக 30 பாடல்கள் அத்தொகுப்பில் அமைந்துள்ளது.
அகர வரிசையில், அ-னாவில் தொடங்கும் இப்பாடல் தொகுப்பானது, "அ" முதல் "ஒள" வரையிலான உயிரெழுத்துகளையும், "க" முதல் "ன" வரையிலான மெய்யெழுத்துகளையும் முதல் எழுத்துகளாக கொண்டு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.
சண்முக கவசத்தை தினந்தோறும் மனமுருகி பாராயணம் செய்திட முருகனருளால் நினைத்தவை நிறைவேறும் என்பது அனுபவ வாக்கு.
-------------------------------------------------- ---------------------------
Shanmuga Kavasam (Aruseerk Khalinetiladi Asiriya Virutham), Dr. Sirkazhi S. Govindarajan'ın sesiyle Srimad Pamban Kumaragurudasa Swamis tarafından kutsanmıştır.
Shanmuga Kavasam, Lord Murugan'da Pamban Kumaragurudasa Swami tarafından bestelenen bir şarkı koleksiyonudur. Koleksiyonda 30 şarkı var.
A-na'da alfabetik sırayla başlayan şarkılar, hecede "a" dan "au" ya kadar ünlüler ve "ka" dan "na" harfleri ilk harfleri olmak üzere altı heceli olarak yazılır.
--------------------------------------------
What's new in the latest 1.2
Sri Shanmuga Kavasam APK Bilgileri
Sri Shanmuga Kavasam'in eski sürümleri
Sri Shanmuga Kavasam 1.2

APK Uygulaması ile Süper Hızlı ve Güvenli İndirme
XAPK/APK dosyalarını Android'e yüklemek için tek tıkla!